Header Ads



ரஷ்யாவின் ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி


செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 10 பேர் இறந்திருக்கலாம் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னயா லோஸ்சத் மற்றும் அருகிலுள்ள டெக்னாலஜி இன்ஸ்டிடியூஷன் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நடந்ததாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
அந்த ரயில் நிலையத்திலுள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தேசமடைந்த ரயில் பெட்டிகளையும், ரயில் மேடையில் காயமற்றோர் விழுந்து கிடப்பதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

புகை நிறைந்த மண்டபம் வழியாக மக்கள் வெளியேறுவதை நிகழ்நேர படங்கள் காட்டுகின்றன.

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கான பின்னணி காரணம் தெரியவில்லை.

4 comments:

  1. After London ...again another Allah Akbar killing...religion of piece !!!

    ReplyDelete
  2. This is a game of MOSSAD for turning Russian against to Muslims!

    ReplyDelete
  3. Hi Mahendran, I have seen your comments on Islam and Muslim in many articles. do you have any issue with Islam and Muslim? from today onwards, spend at least 20-30 minutes reading Quran and authentic Hadeed, visit nearby masjith with the help of your muslim friends. you will definitely be enlightened about Islam and will definitely feel true peace. kindly request you to stop criticism.

    ReplyDelete
  4. Russian who travelled in that train killed million of innocent ?....so ur religion accept of killing million of innocent Russians..from where u got the data million of Syrians died ...do u know the Syrian population before the war ??..

    ReplyDelete

Powered by Blogger.