Header Ads



10 வயதில் 400 மொழிகளில் எழுதும் முஹம்மது அக்ரம்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அப்துல் ஹமீதின் மகன் முஹம்மது அக்ரம் (வயது 10)

தந்தையை போன்று அறிவார்ந்த சிறுவன் அக்ரம் 10 வயதிலேயே 400 மொழிகளில் எழுதவும், பேசவும் செய்கிறார்.

தந்தை அப்துல் ஹமீது பல மொழிகள் அறிந்தவர். இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதைப் பார்த்து, அக்ரமும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்.

ஆச்சரியப்பட்ட அப்பா, அடுத்தடுத்துப் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ் பிராமி, கிரந்த எழுத்து, வட்டெழுத்து போன்றவற்றை அந்த வயதிலேயே கற்றுவிட்டார் அக்ரம்.

பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார்!

அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்! இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்!

2 comments:

Powered by Blogger.