சிரியாவில் விஷவாயு தாக்குதல் - புட்டினுக்கு எர்துகான் கண்டனம்
சிரியாவின் கான்ஷகூன் நகரில் விஷவாயுவு தாக்குதல் நடத்தியதை நாம் அறிவோம். இதில் சிறு குழந்தைகள் உட்பட பல முஸ்லிம்கள் ஷஹீதானார்கள்.
இந்த தாக்குதலை நடத்திய ரஷ்யாவிர்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இது பற்றி நேற்று தொலை பேசியில் ரஷ்ய அதிபர் புட்டினை தொடர்ப்பு கொண்ட துருக்கி அதிபர் எர்துகான் தனது கடும் கண்டனத்தை நேருக்கு நேர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக விஷ விளையாட்டை நடத்துவது ஏர்ப்புடைய செயல் அல்ல என்றும் துருக்கி மக்கள் இதை ஒருங்கிணைந்து கண்டிப்பதாகவும் கூறிய துருக்கி அதிபர் எர்துகான் இது போன்ற செயல்களால் துருக்கி ரஷ்ய உறவில் மிக பெரிய பின்னடைவு உருவாகிவிடும் என்றும் எச்சரித்தார்

We are fed up with " kandanam"
ReplyDelete