ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை -31- முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கில் முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு தொடர்பிலேயே ஜனாதிபதி தலைமையில் நாளை இந்த முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக jaffna muslim இணையத்திற்குக்கு அறியவருகிறது
முஸ்லிம் தலைவர்களே இதுதான் மிக முக்கிய சந்தர்ப்பம். அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு நாடெங்கிலும் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் எடுத்துச்சொல்லுங்கள். அத்துக்குரிய தீர்வையும் சொல்லிகொடுங்கள், ஒத்துவரவில்லையென்றால் எல்லோரும் ஒருமித்த குரலில் அவருக்கு எதிர்ப்பு
ReplyDeleteதெரிவியுங்கள். இதுதான் நீங்கள் எமது சமூகத்துக்கு செய்யக்கூடிய தொண்டு. அதைவிட்டுட்டு தலையாட்டி பொம்மைகளாக இருந்திட்டு வராதீர்கள். பேசத்தெரியாதவர்கள் பேசக்கூடியவரிடம் வாய்ப்பை கொடுக்கவும். எல்லாவற்றையும் முடித்திட்டு முந்தியடித்துக்கொண்டு பத்திரிக்கை மாநாட்டை நடத்தி நான்தான் அதுசெய்தேன் இதுசெய்தேனென்று பீதாமல் ஒன்றாக ஒரேமுடிவை சொல்லுங்கள். ஆதில்தான் எமது ஒற்றுமை வளரும். இது எங்களை ஒன்றுமையாக்க அல்லாஹ்வின் ஏட்பாடு.
noorul@..
ReplyDeleteநீங்கள் சொல்வதெல்லாம் வெறும் பகல் கனவுகள்.
மேலும்,இந்த வர்த்தமானி விஷயம், எதோ ஒரு அரசியல் நாடகம் போல் தெரிகிறது.........
MY3 கையொப்பம் இட்டு பொறகு அதை ரத்து செய்வது போல செய்து , அதன் மூலம் சில அரசியல் நடிகர்களுக்கு சோறு போடும் நாடகமோ எண்டு சிந்திக்க வைக்கிறது ..
பொறுத்து பாப்போம்.....
We should be ahlaq
ReplyDeleteWe should get our rights with negotiation
We shoukd respect each other
We should explain our problems by good way
After this
We should be patient and DUA