Header Ads



லண்டனில் முஸ்லிம் பெண்கள், மனிதச் சங்கிலி போராட்டம்


லண்டன் நகரில் ஒரு தீவிரவாத தாக்குதல், சில தினங்களுக்கு முன்பு நடத்தபட்டது.

இந்த தாக்குதலை கண்டித்து லண்டன் நகர முஸ்லிம் பெண்கள் மிகபெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

திவிர வாதத்திற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் பொங்கி எழுந்த காட்சிக்கு சான்றாய் உள்ள படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள்.

No comments

Powered by Blogger.