Header Ads



ஜனாதிபதியின் முஸ்லிம் விரோத போக்கு - ஆதாரம் இதோ..!

வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்கு வடக்கே அமைந்­துள்ள  வடக்­காக அமைந்­துள்ள மாவில்லு, வெப்பல், மறிச்­சிக்­கட்டி, விளாத்­திக்­குளம், பெரி­ய­மு­றிப்பு ஆகிய பாது­காக்­கப்­பட்ட வனங்கள் இணைக்­கப்­பட்டு வன பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாது­காக்­கப்­பட்ட வனம்’ என பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தனது ரஷ்ய விஜ­யத்­தி­னி­டையே கையொப்­ப­மிட்டார்.

உண்மையில் இந்தப் பகுதிகளில் பலவற்றில் முஸ்லிம்கள் காலா காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். அதாவது முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியல் தாயகப் பிரதேசம்.

அவ்வாறு முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களில் ஒன்றே  கீழே குறிப்பிடப்படுகிறது.


No comments

Powered by Blogger.