Header Ads



படிப்பதற்காக சிங்கப்பூர் பறந்தார் கோத்தா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ சிங்கப்பூரிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

சிங்கப்பூரின் சர்வதேச கல்விக்கான எஸ். ராஜரத்னம் கல்லூரியில் (S. Rajaratnam School of International Studies) ஒரு மாத கால விஷேட சிரேஷ்ட புலமைப்பரிசில் வழங்கப்பட்டு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பிலேயே அங்கு சென்றுள்ளார். 

முன்னதாக இந்த ஸ். ராஜரத்னம் கல்லூரி, அரச பாதுகாப்பு மற்றும் மூலோபாய கல்வி நிறுவனமாக இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.