இலங்கைக்கு அள்ளிக்கொடுத்த பாகிஸ்தான்
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 10,000 மெற்றிக் தொன் அரிசி நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலையை அடுத்து அந்த நாட்டு பிரதமரின் நேரடி உத்தரவிற்கு அமைய இந்த அரிசி தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரிசி தொகை அடங்கிய கொள்கலன்கள் கப்பலின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10,000 மெற்றிக் தொன் அரிசியுடனான குறித்த கப்பல், எதிர்வரும் மூன்றாம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அவசர தேவை நிமிர்த்தம் கடந்த பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி 25 மெற்றிக் தொன் அரிசி கொழும்பிற்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக வௌிவிவகார அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நமது நாட்டுக்கு கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது பல்வேறு முஸ்லீம் நாடுகள் பல்லாயிரக்கணக்கான மில்லியன்களை எவ்வித ஆரவாரமும் இன்றி வழங்கி வந்துள்ளன .இப்போதும் வழங்கிக்கொண்டும் உள்ளன .ஆனால் பல்வேறு நிபந்தனைகளுடன் நிதி வழங்கும் அமெரிக்காவைத்தான் சிங்கள சமூகமும் ,தமிழ் சமூகமும் பாராட்டி வருகின்றன .
ReplyDeleteஇலங்கை வாழ் முஸ்லீம் சகோதர்கள் ஒவ்வொரு முஸ்லீம் நாடுகளிலும் ஏதாவது ஒரு முக்கிய பதவிகளில் அல்லது அந்த நாட்டு அரசாங்கத்தினரோடு நல்ல தொடர்புகளை வைத்து இருப்பார்கள் அவ்வாறு இருப்பவர்கள் இனிமேல் இலங்கைக்கு என்ன சரி உதவிகளை செய்யும் போது நிபந்தனையின் அடிப்படையில் தான் உதவி செய்ய வேண்டுமென்று ஆலோசனை சொல்ல வேண்டும் ஏனெனில் இலங்கை அரசாங்கத்துக்கு முஸ்லீம் சல்லி முஸ்லீம் ஹலால் உதவி நல்லது ஆனால் அவர்களுக்கு முஸ்லிம்கள் சரியில்லை.
ReplyDeleteஅரசாங்கமே நன்றி கெட்டுப்போய் இருக்கிறது ஆக மக்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை சொல்லவா வேண்டும்.முஸ்லிம்களின் வாக்கால் வெற்றி பெற்ற அரசு முஸ்லிம்களை அகதியாக்கி அழக பார்க்க விரும்புகிறது அதன் ஆரம்பம் முசலி பிரச்சினை.இதனால்தான் பழையவர்கள் ஒரு பழமொழி சொன்னார்கள் (காபிரின் உறவு கரண்டி காலுக்கு கீழ் என்று) அது உண்மைதான்.
ReplyDeleteJaffnamuslim ,மேலும் ஏனைய தமிழ் செய்தி தளதிற்கு முடியுமானால் இவ்வாறான செய்திகளை உங்களுக்கு தெரிந்த சிங்கள செய்திதளங்களில் சிங்களமொழிமூலமும் பதிவிடுங்கள் இதை நம்நாட்டு இனவாத இலங்கையர்கள் நல்வழியடையட்டும் குறிப்பாக ஞானசாரையும் அவரின் அடவருடிகளும்.
ReplyDeleteDuring Pakistan independent day celebration Gana Therar removed their flag and the government kept quit now see who is helping overcome our poverty. We should publish these kind of news in the Sinhala media as bro. suggested above.
ReplyDeleteஹலால் அரிசியை பொது பல சேன அங்கத்தவர்கள் சாப்பிடமாட்டார்கள் போலும்.
ReplyDelete