Header Ads



ரணிலிடம் முறையிட்டார் றிசாத், இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் பிரதமர்

ஒரு கையொப்பம் மூலமாக மன்னார் - முசலி முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்துள்ள ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் அமைச்சர் றிசாத் நேற்று (29) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து முறைப்பாடு செய்துள்ளார்.

றிசாத்தின் முறைப்பாட்டை செவிமடுத்த பிரதமர் ரணில், இன்று (30) ஆம் திகதி தான் ஜனாதிபதி மைத்திரிபாலாவை சந்தித்து அதுதொடர்பில் விளக்கம் கோருவதாக வாக்குறுதி வழங்கியதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைத்தது.

3 comments:

  1. அரசுதான் மாறினாலும் இனவாத பூதம் பாதிக்கப்பட்ட மன்னார் முஸ்லிம்களை துரத்திக்கொண்டே இருக்கிறது.
    இவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை ஆகையால் ஜும்மா தொழுகையின் பின்னர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சில நிமிடம் செலவிடுங்கள். அல்லாஹ் உங்களின் துன்பங்களையும் போக்கப் போதுமானவன் .

    ReplyDelete
  2. KALVANIN THAAYIDAM MAI PAARKKUM KATHAI THAAN PIRATHAMARIDAM MURAIYIDUWATHU.

    ReplyDelete
  3. எந்த அரசாங்கம் வந்தாலும், ஞானசாரவின் அஜந்தா இம்மியும் பிசகாமல் நடந்து கொண்டேயிருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.