உண்ணாவிரதத்தை கைவிட்ட விமல் - தேரர்கள் கோரிக்கை விடுத்தார்களாம்..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு, மாகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உருப்படியாக மௌனம் காத்துள்ளது.நன்றி
ReplyDeleteலெமன் பப் தீந்திருச்சி போல...
ReplyDeleteHahahah தேர்ர்கள் கோரிக்கை விடுத்தால் எல்லாம் செய்யுற ஆள்தாடனே...
ReplyDelete