Header Ads



வடக்கு முஸ்லிம்கள் இக்கட்டில், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டும் - அமீன்

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு முஸ்லிம்கள் இக்கட்டில் தள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு முஸ்லிம்கள் தமது பாரம்பரிய பூர்வீகப் பிரதேசங்களிலியே மீள்குடியேறியுள்ளனர். இந்நிலையில் அந்தப் பிரதேசங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி சுவீகரித்தமையானது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

இதனால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் விசனமடைந்துள்ளனர். எனினும் இதுவிடயத்தில் 2 முஸ்லிம் தலைவர்களே தமது வெளிப்படையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அமைச்சர் றிசாத்தும், முஜீபுர் ரஹ்மானுமே அவர்களாவர்.

ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம் காக்கின்றனர். இங்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் செயற்பாடு பிரதானமானது. அவர்களினாலேயே இவ்விடயத்தில் தலையிட முடியும். இக்கட்டில் உள்ள வடக்கு முஸ்லிம்களை காப்பாற்ற முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டுமென தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் இதன்போது என்.எம். அமீன் தெரிவித்தார்.

5 comments:

  1. கேப்பா புலவு மக்களின் பிரச்சினைகளை ஷக்தி தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பு செய்து அதனை வெற்றியடைய செய்தது .ஆனால் முசலி மக்கள் முஸ்லீம் மக்கள் என்பதால் இதட்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை .மேலும் கேப்பா புலவு மக்களுக்காக முஸ்லீம் மக்களும் தங்கள் எதிர்ப்பினை காட்டினார்கள் .ஆனால் முசலி மக்கள் முஸ்லீம் மக்கள் என்பதால் தமிழ் சமூகம் இதில் அக்கறை செலுத்தவில்லை .

    ReplyDelete
  2. Sri Lanka naasama pohum....Engu paarttaalum pirivinai...vanjaham...
    Ivargalellam talaivargal....arivaaligal...meediyaakkal...Ayyo Ayyo...!!

    ReplyDelete
  3. அமீன் சேர் ஆனால் எங்கட முஸ்லிம் காங்கிரஸ் இதில் ஏதும் இலபாம் இருந்தால்மட்டும்தான் தலையிடும். இல்லன்னா அது எங்களுக்கு தெரியாது, அது றிஷாத்திட பிரச்னையன்று போயிட்டே இருப்போம். ஏன்னா நாங்க அப்படித்தான். அப்படித்தான் எங்கட உயர்பீடம் முடிவு எடுக்கும் இல்லியா ரவூப் சேர்.

    இவனொழுகுக்கு ஒட்டு போறவனோளுக்கு செருப்பால அடிக்கணும். கிழக்கு மாகாணம் எவ்வளவோ படித்தவர்கள் இருந்தும் இன்னும் அறிவிலியாக இருக்கிறார்களே!அதான் வேதனை. முஸ்லீம் காங்கிரஸ் சரியாக இருந்தால் எங்களை எவனாலும் ஆட்ட முடியுமா.

    ReplyDelete
  4. இரண்டு முஸ்லீம் அரசியல்வாதிகளே கண்டனம் தெரிவித்தார்கள் என்ற கசப்பான உண்மையை தெரிந்துகொண்ட பின்னர் முனாபிக் முஸ்லீம் அரசியல்வதிகள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கேட்பதை தவிர வேறு வழி தெரியவில்லை யாஅல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டவர்களின் துஆ க்களை ஏற்றுக்கொள்வாயாக

    ReplyDelete
  5. "The Muslim Voice" had warned about this government and what will befall the Muslim community in almost all of its comments in this social media and other news internet news websites. Hilmy Ahamed "Convener" of the (so-called) Muslim Civil Society Coalition now formed (for convenience to DUPE the Muslim Community) to make a "HUE AND CRY" of the atrocities of the "Yahapalana Government" against the Muslims Community and the so-called Vice President of the Muslim Council of Sri Lanka, N.M.Ameen, the so-called President of the Muslim Council of Sri Lanka ( a label forum of so-called Muslim Civil Society grouping" and Chairman of the Muslim Media Forum holding that position for the last 20 years "UNDEMOCRATICALLY" have been stooging this "YAHAPALANA GOVERNMENT" since the Presidential and General Elections of 2015 and denouncing all the protest and claims made by "Patriotic Muslim Forces" who were warning about this situation that will be befalling our community, Insha Allah. They along with the "deceptive Muslim politicians and leaders including the ACJU" were enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka and their leaders will stage dramas LIKE THIS by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut and free foreign trips. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama, Bathiya Road Mosque and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. IT IS RUMOURED NOW THAT HILMY AHAMED and N.M. AMEEN WHO HAVE BEEN SIDELINED MY PRESIDENT MAITHRIPALA SIRISENA ARE ANGRY WITH THE PRESIDENT SIRISENA. So this is "another RUSE to work out a political lobbying plan to distance the Muslim Votes "AWAY" from the Maithripala (Hansaya group) and gather it to support the "RANIL - UNP camp" of the "Yahapalana Government.
    The (so-called) Muslim Civil Society Coalition now formed (it is rumoured) is a political manipulation by Minister Rishad Bathiudeen using his cronies like Hilmy Ahamed, A.M.Ameen, the ACJU and innocent non-Muslim civil society organizations again to hoodwink the poor humble Muslims of the Wanni district. BY THE WAY - WHERE IS ATTORNEY-AT-LAW SIRAZ NOOR DEEN? "THE MUSLIM VOICE" UNDERSTANDS (IT IS RUMOURED) THAT RISHAD BATHIUDEEN HAS SACKED HIM FROM THE POST OF CONSUMER AUTHORITY COUNCIL CHAIRMAN AND ANOTHER MUSLIM LAWYER HAS BEEN APPOINTED IN PLACE OF HIM.
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. IT IS ONLY THIS NEW POLITICAL FORCE that can fight/tame this "Yahapalana government", STOP THESE DECEPTIVE HILMY AHAMED and A.M.AMEEN FROM GATHERING THE MUSLIM VOTERS TO THE UNP SIDE/CAMP OF THE "YAHAPALANA GOVERNMENT" AND WIN THE FUNDAMENTAL RIGHTS OF THE MUSLIMS OF SRI LANKA AT LARGE, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.