கட்டுநாயக்கவில் போதைப்பொருள் மீட்பு, டுபாய் விமானம் பறப்பதில் தாமதம்
14 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து வந்த விமானம் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் விதாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் இன்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்படவிருந்த குறித்த விமானம், தற்போது வரை புறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment