A/L பரீட்சைக்கு தோற்றும் 175,000 மாணவர்களுக்கு டெப்
கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 175,000 மாணவர்களுக்கு டெப் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதனை முதலில் பெற்றுக் கொள்ளும் மாணவர்களாக, இன்று (28) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் கிடைக்கப் பெற்ற மாணவர்களே காணப்படுவார்கள் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

Post a Comment