Header Ads



டெங்கு வேகமாக பரவுகிறது - 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை


நாடு முழுவதிலும் தற்போது டெங்கு நோய் பரவி வருகின்ற நிலையில், 11 மாவட்டங்கள், டெங்கு எச்சரிக்கை மாவட்டங்களாகப் பதியப்பட்டுள்ளன என்று, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்முனை, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களே, இவ்வாறு எச்சரிக்கைக்குரிய மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

3 comments:

  1. Kalmunai is a new district in Sri Lanka?

    ReplyDelete
  2. Yes, it will be as a coastal district when north and east joint together.

    ReplyDelete
  3. Kalmunai not a district

    ReplyDelete

Powered by Blogger.