Header Ads



''பாடம் கற்கவேண்டிய முஸ்லிம் Mp க்கள்'' - விமல் பிடிவாதம் பிடிக்க, இதுதான் காரணம்..!

நாடாளுமன்றில் கூடுதல் நேரம் உரையாற்ற வேண்டும் என்ற நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சுயாதீனமாகியுள்ளதாக என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

கூடுதலான நேரம் நாடாளுமன்றில் உரையாற்றுவதனை நோக்காக கொண்டு இவ்வாறு விமல் வீரவன்ச சுயாதீனமாகியுள்ளார் என அமைச்சர் அமுனுகம கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கூடுதலாக பேசுவதற்கு நேரம் தேவை என்றால் வாசுதேவ நாணயக்கார மற்றும் டலஸ் அழப்பெரும ஆகியோரின் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு விமல் வீரவன்ச உரையாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மரபு நியதிகளுக்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை தற்போதைய பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் உள்ளனர். இந்த பாராளுமன்றம் அமைக்கப்பட்டு 2 வருங்களாகிவிட்டன. 

இந்த முஸ்லிம் எம்.பி.க்களில் சிலர், பாராளுமன்றத்தில் இந்த 2 வருடங்களில் இதுவரை 2 நிமிடங்கள்கூட (எது தொடர்பிலும்) பேசாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. கட்டுரையாளர்,

    தற்போதைய பாராளுமன்றில் 21 முஸ்லீம் எம்.பி. க்கள் உள்ளதாக கூறினீர்கள். அவர்கள் யாவர் என்பதை தங்களுக்கு நிரூபிக்க முடியுமா???

    (நிபந்தனை:- ஒரு முஸ்லீம் என்பவன் யார் என்பதட்கு இஸ்லாத்தில் ஒரு வரைவிலக்கணம் உண்டு. அதன் அடிப்படையில் நிரூபிக்க வேண்டும்.)

    ReplyDelete
    Replies
    1. அப்படிஎன்றால் முடியாத காரியம் அது

      Delete
  2. Antha adipadayil evanum illay enre ninaikiren

    ReplyDelete
  3. எல்லா நாய்களும் எச்சைப்பொறுக்கிகள் பிறகு எப்படி ! இதற்குக் காரணம் யார் ? ! நம் மாக்காள் தான்

    ReplyDelete
    Replies
    1. dr உடைய வார்த்தை மாதரி இல்லையெ

      Delete

Powered by Blogger.