இலங்கை மக்கள் தொடர்பில் பிரித்தானிய தூதுவர் கவலை
இலங்கை மக்களின் செயற்பாடு குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கவலை வெளியிட்டு, டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இன்று -25- காலை டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
அந்தப் பதிவில் கொழும்புக்கு அருகில் மிகவும் அழகான கடல் பகுதி உள்ளதாகவும், அந்த கடல் பகுதியில் இலங்கை மக்கள் குப்பை போட வருவது வருத்தமளிப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Post a Comment