முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவியில், செய்திருக்கின்ற மாற்றம் தற்காலிகமானது - ஹக்கீம்
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவியில் செய்திருக்கின்ற மாற்றம் மிகவும் தற்காலிகமானது. இந்த மாற்றம் என்னைக் காப்பாற்றுவதற்காக செய்யப்பட்ட ஒன்றல்ல. மாறாக கட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்தில், இந்த மாற்றத்தைக் கட்டாயம் செய்யவேண்டிய தேவையேற்பட்டது என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி ஓக்ரே ஹோட்டலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தெழுச்சி செயலமர்வு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
“நாட்டின் பிரதான கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் தேசியவாதம் வேரூண்றியிருக்கும் கிழக்கு மாகாணத்தில் கால்பதிப்பது மிகவும் சவாலான விடயமாகும். இந்தக் கட்சிகளில் தொங்கிக்கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இதில் பழைய பிரமுகர்களையும் உள்வாங்குவதற்கு முயற்சிக்கலாம்.
இப்படியான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் தேசியப்பட்டியல் வழங்கப்படாமையாகும். கட்சியிடம் இருக்கின்ற இரண்டு தேசியப்பட்டியலை இருவருக்கும் கொடுத்துவிட்டால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும்” என்றார். இச்செயலமர்வில், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடளாவிய ரீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் என 160க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தலைவரின் தற்காலிகம் என்ற வார்த்தையை தேசிய பட்டியலில் பார்த்தோம் இல்லையா அப்படிதான்.... நம்புங்கோ....
ReplyDeleteunkalakappatha enral.....etho onru irukkupola.........
ReplyDeleteஹக்கீம் அவர்களே, கட்சியை யாரிடம் இருந்து காப்பாற்ற போகின்றாய்? உமது கருத்துப்படி ஹசன் அலி கட்சியை அழிக்கப் பார்க்கிறார் என்கிறீரா? உண்மையில் உன்னிடம் இருந்துதான் கட்சியை காப்பாற்ற வேண்டும். அதட்கான காரணங்கள் கடந்த 15 வருடங்களாக நீர் நிரூபித்து விட்டாய். நீர் கட்சியை காப்பாற்ற போகின்றாய் என்பது மாபெரும் காமடி, மாறாக கட்சி தான் உன்னையும், உனது அடிவருடிகளும் காப்பாற்றி கொண்டிருக்கிறது. இந்த நாட்டு முஸ்லீம் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், புத்தி ஜீவிகளும், ஊடகவியலாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் கேனப்பயல்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்??? தமிழ் மக்கள் விட்ட மாபெரும் தவறை ( கண்ணை மூடிக் கொண்டு பிரபாகரனை ஆதரித்தது ) முஸ்லீம் மக்களும், புத்தி ஜீவிகளும், இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் இடம் கொடுக்க மாட்டார்கள் என நம்புகிறோம்.
ReplyDelete"முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சி ஓன்று இல்லை அது தற்போது ஹக்கீமின் காட்சியாகும்".
" அடுத்த தேர்தல் ஹக்கீமின் கட்சிக்கும், அவரது அடிவருகிகளுக்கும் எதிரான தேர்தலாகவே இருக்கும். இருக்கவும் வேண்டும்."
ஹக்கீம் அவர்களே, கட்சியை யாரிடம் இருந்து காப்பாற்ற போகின்றாய்? உமது கருத்துப்படி ஹசன் அலி கட்சியை அழிக்கப் பார்க்கிறார் என்கிறீரா? உண்மையில் உன்னிடம் இருந்துதான் கட்சியை காப்பாற்ற வேண்டும். அதட்கான காரணங்கள் கடந்த 15 வருடங்களாக நீர் நிரூபித்து விட்டாய். நீர் கட்சியை காப்பாற்ற போகின்றாய் என்பது மாபெரும் காமடி, மாறாக கட்சி தான் உன்னையும், உனது அடிவருடிகளும் காப்பாற்றி கொண்டிருக்கிறது. இந்த நாட்டு முஸ்லீம் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், புத்தி ஜீவிகளும், ஊடகவியலாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் கேனப்பயல்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்??? தமிழ் மக்கள் விட்ட மாபெரும் தவறை ( கண்ணை மூடிக் கொண்டு பிரபாகரனை ஆதரித்தது ) முஸ்லீம் மக்களும், புத்தி ஜீவிகளும், இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் இடம் கொடுக்க மாட்டார்கள் என நம்புகிறோம்.
ReplyDelete"முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சி ஓன்று இல்லை அது தற்போது ஹக்கீமின் காட்சியாகும்".
" அடுத்த தேர்தல் ஹக்கீமின் கட்சிக்கும், அவரது அடிவருகிகளுக்கும் எதிரான தேர்தலாகவே இருக்கும். இருக்கவும் வேண்டும்."
appa etho onru sangadam irukku enru othukkollonko
ReplyDeleteMr. Hakeem don’t give an such a foolish statement again and again. If really the problem is regarding the national seat. Then, why did not you give them? You are not fit for the leadership at all. Now more than 2 years the parliamentary election held, since these 2 years you could not make an decision about national seat appointment. You keeping it hold to play and remove the members those who against you. You are one of the foolish leader we have ever got.
ReplyDeleteஅட போடா - நீயும் உன்னுடைய தற்காலிகமும். உன்னுடைய தேசியப்பட்டியல் தற்காலிகத்துக்கு இன்னும் ஒரு முடிவு இல்ல........... அதுக்குள்ள இன்னோரு தற்காலிகமா ???
ReplyDeleteஏன்டா இப்படியெல்லாம் போட்டு சமூகத்த ஏமாத்துறீங்க ??????
POLITICAL EXPERIENCE
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநீங்கள்ளாம் நல்லா வருவிங்க என்று யாொன்னது
நல்லா வந்திட்டிங்கடா
அலிபாபா.....