வரலாற்றில் ஓர் ஏடு - யார் இந்தப் பேரறிஞர்...?
கொடுங்கோலன் மன்சூரினால் சிறையில் அடைக்கப்பட்டு தினமும் சவுக்கினால் அடிக்கப்பட்டார.; இறுதியில்; நஞ்சூட்டப்பட்டு சிறையிலேயெ ஷஹீதாக்கப்பட்டார். இறுதியில் அன்னார் ஸஜ்தாவிலிருக்கும் போது அவர்களின் உயிர் பிரிந்தது. ஐம்பதாயிம் மக்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கெண்டனர். அலை மோதும் ஜன சமுத்திரத்தை சமாளிக்க முடியாமல் ஆறு தடவைகள் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது. அடக்கம் செய்யப்பட்டு தொடர்ந்து ஒரு மாத காலம் வரை மக்கள் வந்து ஜனாஸா தொழுது சென்றனர். இவரது பிரிவுத் துயரால் அன்று பக்தாத் நகரமே அழுதது. இராக் நாடு முழுவதும் இருளில் மூழ்கியது....
மேலதிக தொடர்ச்சியை, இங்கே கிளிக்செய்து பார்வையிடுங்கள்..!
Jaffna Muslim facebook
மேலதிக தொடர்ச்சியை, இங்கே கிளிக்செய்து பார்வையிடுங்கள்..!
Jaffna Muslim facebook

Post a Comment