Header Ads



மாணவிகளின் பர்தா கழற்றிய விவகாரம் - இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கண்டனம்

பர்தாவை கoட்டிவிட்டு பரீட்சை எழுதப்படும் அளவுக்கு முஸ்லிம் மாணவிகள் பாதிப்புக்குள்ளான மையையிட்டு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தனது மனவருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவிக்கின்றது.

க.பொ.த (சாதாரண தர) பரீட்சை ஆரம்பமாகியது. அன்றைய jpdk; சமயப்பாடத்துக்கு மாணவர்கள் தோற்றினர்.

இதன் போது மாணவர்கள் பரீட்சைக்கு முன்பாக அவர்கள் பரீட்சை எழுத கொண்டுவரும் பொருட்கள் பரீசீலிக்கப்gட்டே பரீட்சை kz;lபத்திற்குs;; அனுமதிக்கப்டுவதை உறுதிப்படுத்துவது பரீட்சை மேற்பார்வையாளர்ளின் பொறுப்பாகும். மேலும் காது தெரியும்படியாக மாணவர்கள் பரீட்சை எழுதக்கூடியவாறு செய்யப்பட வேண்டும். இதனையும் கவனத்திw;; கொs;வது பரீட்சை மேற்பார்வையாளின் பொறுப்பாகும்.

இருந்த போதிலும் முஸ்லிம் மாணவிகள் தமது சமய கலாச்சார விழுமியங்களுக்கு அமைய தலையையும், காதையும் மறைக்கும் வண்ணமே தமது ஆடையை அணிவர். தலையை மiwக்கும் ஆடை பர்தாவாகும். 

இதனை கருத்திகொண்டே அதிகாரிகள் தமது கடமைகளை சரிவரச் செய்ய வேண்டும். முஸ்லிம் மாணவிகளின் காதுதெரியாவிட்டால் அதற்கு  ஏற்றாற்போல் பெண் Nehf;Feர்கள் மூலம் பரிசீலனை செய்து  பரீட்சை எழுதக்கூடியவாறு பொறுப்பான அதிகாரிகள் செயல்பட வேண்

இதைப்பற்றி கருத்தில் கொள்ளாமல்  முஸ்லிம் மாணவிகள் காலாகாலமாக அணியும் சீருடையில் கைவைத்து பர்தாவை கலட்டிவிட்டு எழுதும்படி செயல்பட்டமை ஒரு பாரிய தவறான விடயமாகவே எமது சங்கம் கருதுகின்றது. அத்தோடு இச்செயw;ghlhdJ அந்த மாணவிகளுக்கு உளவியல்ரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும். பரீட்சை எழுதும் போதும் இதே சிந்தனையையே அவர்களுக்கு தோற்றவிக்கும்.

இவ்வாறான சம்பவம் வட மாகாணம் முல்லைத்தீவு  தண்ணீரூற்று பாடசாலையிலும்> கிழக்கு மாகாணம்,  சிங்களப் பாடசாலையிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழ் மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய வடக்கு> கிழக்கு மாகாணங்களில் இச்சம்பவம் இடம்பெற்றமை மிகவும் வேதனைக்குரிய விlயமாகும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அதன் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது


10 comments:


  1. இலங்கை வாழ் முஸ்லிம் அரசியல் வாதிகளே உங்களிடம் ஒரு அமானிதத்தை ஒப்படைக்க விரும்புகிறேன்!
    நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புதாரிகள் உங்களின் பொறுப்புகளைப்பற்றி அல்லாஹ் உங்களிடம் விசாரிக்க உள்ளான், நாங்கள் உங்களை நம்பவில்லை மாறாக எங்கள் அல்லாஹ்வை நம்புகிறோம்.
    உங்களுடைய சாக்கடை அரசியலைப்பற்றி எமக்குத் தெரியாது, இதில் உங்களுடைய கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் எதுவுமே தெரியாது.
    நீங்கள் உங்கள் அரசியல் வாழ்க்கையில் நல்லா இருங்கள் அது எங்களுக்கும் நல்லது, ஆனால் இஸ்லாமிய மார்க்க விடயங்களில் ஏதாவது ஒரு பிரச்சினை வரும் போது நாங்களாக உங்களுக்கு எடுத்துக்கூறும் வரை ஒன்றும் தெரியாதவர்கள் போல் ஊமையாக இருக்காதீர்கள். எமது உரிமைகளை அரசியல் மூலமே வென்றெடுக்க முன் வாருங்கள்.
    மக்கள் ஓட்டுப் போட்டதன் மூலம்தான் நீங்கள் அரசியலில் உள்ளீர்கள் என்று நினைக்காதீர்கள், மாறாக அல்லாஹ்தான் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறான் என்பதை நினைவு கூர்ந்து மறுபடியும் அந்த அல்லாஹ்வின் முன் நின்று இவை எல்லாவற்றுக்கும் நாம் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் மறவாமல் இஸ்லாமிய சிந்தனையோடும், இஸ்லாமிய உணர்வோடும் நடத்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம். (தொடரும்)

    ReplyDelete
  2. நமது அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் பார்க்க நேரமில்லை.

    அவர்கள் புதிய அரசியலமைப்பை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் - பத்தாம் பசலிகளாக.

    ReplyDelete
  3. சுரனையற்ற இஸ்லாமிய அரசியல்வாதிகளே இப்படியே உரிமைகளை தாரைவார்த்து கொடுத்துகொண்டே போக வேண்டும் என்றா எண்ணுகுறீர்கள்?

    ReplyDelete
  4. அரகுறை ஆடையுடன் பார்த்து பார்த்து பழகிப்போன. அந்த அதிகாரிகளுக்கு முழு ஆடையுடன் அடையாலம் காண் கஷ்டமாக இருக்கிறது போல்

    ReplyDelete
  5. This is what happened when Muslim politicians sell our vote banks and enjoy Minister post.

    ReplyDelete
  6. I personally spoke to the exam commissionor.he ask me to send comlaints with details such as name of the exam center place and name of the offiçer. Then they can take necessary action.

    ReplyDelete
  7. Muslim polititicians who campaign for North East merger imagine life in Timil dominant joint Province.

    ReplyDelete
  8. A similar situation prevails in many leading tamil Schools in COlombo. Parents have to remove their abaya and scarf to meet the teachers.
    When this was addressed to politicians they did not look into this thinking that it was a minor issue.

    ReplyDelete
  9. விபச்சாரத்துக்கு பிறந்தவன்தான் இந்தமாதிரியான போடு போக்கு தனமாக நடந்துகொள்வான்.முஸ்லிம் பெண்கள் பர்தாவை கலட்ட சொல்வது மரண தண்டனைக்குரிய குற்றம்.பெண்ணின் மானம் மரியாதை பருதாவில்தான் தங்கியுள்ளது இதை காலத்து என்று சொன்னால் நீ விபச்சாரம் சை என்று சொல்லுவதக்கு சமன்.சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.வரவர இவர்களின் அட்டகாசம் கூடிக்கொண்டுதான் செல்கின்றது.இது நாடளாவிய ரீதியில் நன்கு திட்டமிட்டுள்ளார்கள்.பரீச்சை நானை எதிர்பார்த்து இருந்து சூட்சுகமாக நிறைவேற்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.