Header Ads



அமெரிக்காவுக்கு போகாத, மைத்திரியின் வீட்டு நாய்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 73 பேருடன் அமெரிக்கா விஜயம் செய்திருந்தார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த போது 73 பேரை அழைத்துச் சென்றிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சொற்ப காலங்களில் மீண்டும் மஹிந்த ராஜபக்சவின் பொற்காலம் உருவாகும் என தெரிவித்துள்ள அவர் தேர்தல் வைத்தால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற காரணத்தினால் மைத்திரியும் ரணிலும் போட்டி போட்டுக் கொண்டு உலகம் சுற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவர் போகும் போது அவர் வருவதாகவும் அவர் வரும் போது இவர் போவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் வீட்டு நாய் மட்டுமே அண்மையில் அமெரிக்கா செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Gammanpila tamuseta amatakada mahinda yanakota 100,200,300ganan aran giya .etakota tamuse merilada hitiye.rupiyal 100,100 hingakapu hinganna.

    ReplyDelete
  2. இவன் ஒரு கள்ளநாய்.அவுஸ்ரேலிய பணக்காரரின் பணத்தை பொய் ஆவணம் செய்து திருடி பகிரங்கமாக வழக்கில் மாட்டியுள்ள இவன் ஒரு கள்ள நாய் என எல்லா மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  3. அதை கவணித்து அதன் குறைநிறைகளை பார்பதற்கு நீங்கள் இருக்கின்றீர் என கருதி அது அங்கு அவசியமில்லாத காரணத்தால் அதை விட்டுவிட்டு மிகவும் அங்கு தேவையானவர்களை அழைத்து சென்றுள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.