Header Ads



"இரகசிய சந்திப்பு" அனைத்தையும் கண்டுபிடித்து, ஜனாதிபதி ஆத்திரம்..!

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர் ஒருவர் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சர்வதேச புகையிலை நிறுவனத்தின் பிரதானி, அரசாங்க மற்றும் சுகாதார அதிகாரிகள் இரகசியமாக சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தான் அனைத்தை தகவல்களையும் கண்டுபிடித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

புகையிலையின் வரியை அதிகரிப்பதற்கு பதிலாக புகையிலை பயன்படுத்துவதனை தடை செய்யும் நிதி அமைச்சர் இதன் யோசனை முன்வைத்துள்ளார்.

புகையிலையில் இருந்து மக்களை காப்பாற்றுவதே தனது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் புகையிலை வரி அதிகரிப்பிற்கு எதிரான சக்தி குறித்து தான் நன்கு அறிவேன். அவ்வாறானவர்களுக்கு தான் இடமளிக்கப்பபோவதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. Mr. President of SLK.. Please take advice from the President of Phillipine, that will support your war on "TOBACO"

    ReplyDelete
    Replies
    1. Yes brother... my view too fall in with you. Philippines president has the manliness and audacity.
      But Lankan president??? He's still staggering to enforce the capital punishment here in srilanka. I've no allegiance upon him.

      Delete

Powered by Blogger.