Header Ads



சியோனிச பயங்கரவாதிகளின் செயற்கை கோளை ஏந்திசென்ற, அமெரிக்க ரொக்கட் வெடித்துச் சிதறியது (படங்கள்)


-Mohamed Jawzan-

அமெரிக்க புளோரிடாவில் இருந்து இஸ்ரேலிய சியோனிச பயங்கரவாதிளின் செயற்க்கை கோளை ஏந்தி சென்ற அமெரிக்க விண்வெளி ரொக்கட் அந்த செயற்க்கை கோளுடன் வெடித்து சிதரியது

இன்று வியாழக்கிழமை மாலை அமெரிக்க புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட ஸ்பெய்ஸ எக்ஸ் என்ற நாசாவின் செயற்க்கை கோளை ஏவும் விண்வெளி ரொக்கட் இஸ்ரேலிய சியோனிச பயங்கரவாதிகளின் ஆமோஸ் 6 வைக்க செயற்க்கை கோளுடன் பாரிய வெடிப்புடன் வெடித்து சிதரி புளோரிடாவில் உள்ள கேப் கார்னிவல் பகுதியில் விழுந்து நொருங்கியதாக அமெரிக்க செய்தித்தாள் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது.

மேலும் இதன் பாரிய வெடிப்பு காரணமாக பல மைல்கள் தூரத்தில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக புளோரிடாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்தது.

மற்றும் வெடிப்பு நடந்த இடத்துக்கு உடனடியாக அமெரிக்க விமானப்படைகளின் மீட்பு படையணிகள் விரைந்ததாகவும் வெடிப்பால் ஏற்பட்ட சேத விவரங்களை சேகரித்து வருவதாகவும் அமெரிக்க விமானபடை செய்தி தொடர்பாளர் பிரையன் கூறினார் மேலும் வெடித்து சிதரிய இந்த ரொக்கட் 9 பகுதிகளை கொண்டது என்பது குறிப்பிட்டதக்கது.



1 comment:

Powered by Blogger.