Header Ads



தமிழர்கள் வந்தேறிகள் என உறுதிப்படுத்தினால், வடகிழக்கு இணைப்பு கோரிக்கையை கைவிடுவோம்

தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் என வரலாறு ரீதியாக உறுதிப்படுத்தினால் வடகிழக்கு இணைப்புகோரிக்கையினை கைவிடுகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சூளுரைத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற “எழுக தமிழ்” பேரணியில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் ஏன்? எம்மைமதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமதுபிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா? என்பது எமது முதலாவதுகரிசனை.

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்கும் கேட்காதது ஏன்?அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகாரபீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா?

போர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூடகொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில்வாடுவது எம்மால் சகிக்க முடியாத தொன்றாக இருக்கின்றது.

புதிய நல்லாட்சிஅரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா? என்றும்கேள்வி எழுப்பினார்.

27 comments:

  1. all of us came here before us only Vedda lived in Sri Lanka. Read pre-historical evidence to see it. You Dravidian came from South and Sinhalese came from Bay of Bengal..Now what is the problem. Is it egg come first or chick comes first.. Whatever you want make it but do not divide us all any more..

    ReplyDelete
  2. இதோ ஜப்னா முஸ்லீம்களின் இனதுவேசத்துக்கு தீனீ போட்டு விட்டது.எங்கே தொடங்குங்கள் உங்ள் பல்லவியை. இணையப்போராளிகளே.!!
    விக்கி யை வசைபாடுங்கள் வழமை போல..

    ReplyDelete
  3. we can Mr. Vikneshvaran. Not only tamilian but also Sinhalese, Muslims all were migrated to this Island. You have to remember one. Sri Lanka is an Island and you people's not born from this island earth. We all are came to this island from somewhere else. And remember this earth is not belongs to a single community. This belongs to all as we are Adams generation. So change your statement mr. Vikneshvaran.

    ReplyDelete
  4. இங்கே பார் குமரா ஒன்ட விக்கியைப்பற்றி சும்மா கிறிக்கி கொண்டு இருக்க எங்களுக்கு என்ன தேவை இருக்கு.அவரை தூக்கி தலைக்கு மேலே வச்சி ஆட வேண்டியது நீ.வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கும் நீங்கள் வந்தேறுகளா இல்லையா என்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்குது நாங்கள் சொல்கின்றோம் வடக்கோடு கிழக்கை இணைக்கக்கூடாது அவ்வளவு தான்.இந்த நாடு என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா இணையத்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதற்கும் முஸ்லிம்கள் அதற்கு இணங்கத்தான் வேண்டும் என்று சொல்வதற்கும்.வட கிழக்கில் இருப்பவர்கள் அனைபேரும் ஒரு குழு என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது உங்களுக்கு.நீங்கள் தமிழர்கள் நாங்கள் முஸ்லிம்கள்.இதை உங்கள் ஐயாவிடம்,அவரைப்போன்றவர்களிடம் சொல்லி விளங்கப்படுத்தும்

    ReplyDelete
  5. The very earliest inhabitants of this country must be a Dravidians (Today’s Tamils including the south Indians). Arians (Today’s Shingles and north Indians) came later only as per many historical evidences. The Muslims in north & east are not direct descendants of Arabs, they are converted people from Tamil, descendants of Muslim business men, and the Tamil mothers and some Muslims even moved from south India. If chief minister Vikneswaran said that Tamil didn’t come from any other place and occupied somebody’s land, it is like they are the very first inhabitants of this country, it includes Muslim as well , whether they changed their religion later to Islam or not , but Tamils and Muslims are the original inhabitants of Sri Lanka. Sinhalese cannot say that the country is only for them and other minority can live peacefully with understanding of this fact like onetime said by Sarath Ponseka and later followed the same fact in practice by Pothu Palasena and Mahinda’s regime.

    Unlike, majority people is thinking , Tamils and Muslims are also the owner of this land, they have every rights like the majority people regardless of which religion they are changed or following. If chief minister Vikneswaran reminded the real fact, what is the big deal for Muslims to criticize the his statement ?

    ReplyDelete
  6. மாண்புமிகு வட மாகாண முதலமைச்சர் அவர்களே!

    வட கிழக்கு இணைப்புக் கோரிக்கையை நீங்கள் கைவிடவேண்டிய காலம் வந்துவிட்டது.

    தமிழர்கள் வந்தேறிகள்தான் என்பதற்கான ஆதாரம் உங்களை வந்தடைந்தால் நீங்கள் அவ்விதம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இந்த உலகின் பெரும்பான்மையினர் நம்பும் நான்கு மறைகளின் இறுதி மறையான புனித குர்ஆன் அதற்கான ஆதாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது.

    அதில் நம் அனைவரையும் படைத்த இறைவன் கூறுகிறான்:

    "...... ஷைத்தான் (ஆதம், ஏவாள் ஆகிய) அவர்கள் இருவரையும் அ(வர்கள் இருந்த சொர்க்கத்)திலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.
    (அல்குர்ஆன் : 2:36)
    www.tamililquran.com

    இதன் அடிப்படையில் உங்கள் தாயகம் வட கிழக்கு மாகாணம் அல்ல; மாறாக அழிவே முடிவே இல்லாத, உங்களால் கற்பனை கூட செய்து பார்க்கவே முடியாத அளவு இன்பங்கள் நிறைந்த சொர்க்கமே.

    நிச்சயமாக நீங்கள் அங்கிருந்து வந்த வந்தேறு குடிகளே. உங்கள் தூரத்து உறவினர்களான நாங்களும்தாம்!

    இறைவன் உங்களுக்கு அளித்த சிறப்பான அறிவைப் பயன்படுத்தி, இதனை நன்காய்ந்து உங்களதும் உங்கள் மக்களதும் நன்மை கருதி விரைவில் நல்லதோர் முடிவுக்கு வரவேண்டும் என நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    குறுகிய மொழி என்ற வட்டத்துக்கு அப்பால் முழு மனித சமுதாயமும் நமது சகோதரர்களே என்ற அகன்ற வட்டத்துக்குள் வருமாறு அழைப்பு விடுக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சிறந்த அழைப்புப் பணி

      Delete
    2. விஞ்ஞானரீதியாக ஆதாம் ஏவால் கதை முட்டாள்

      Delete
  7. விக்கியின் அரசியல் முதிர்ச்சியற்ற, பாமர மக்களை சூடேத்தும் வார்த்தைகளையும் சவால்களையும் விட்டு, தற்போது கிடைக்கப்பெற்ற ஒரு சந்தர்ப்பத்தை குழப்பவே வழிவகுக்கும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

    விக்கி அவர்கள்;

    ** தர்க்க ரீதியாக பார்த்தால் வடகிழக்கு இணைப்பை சவாலுக்குரிய விடயமாக மாற்றியுள்ளார்.
    ** முஸ்லிம்களும் தமிழர்களே என்று கூறியவர், இப்போது முஸ்லிம்களை பற்றி இது விடயமாக என்ன சொல்ல விரும்புகிறார்
    ** பேரணியை எல்லா குழுக்களும், இனம்களும் நடத்துவார்கள் என்பது கூட புரியவில்லையா???? இது நாட்டில் ஒரு குழப்பமான சூழலை ஏட்படுத்தும் என்பது கூட இவருக்கு புரியவில்லையா??
    ** எவருக்கும் எதிரான பேரணி இல்லை என்று கூறி, அவருக்கு எதிரானவர்களை பயமுறுத்த எத்தனிக்கிறாரோ???

    மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் இந்த விக்கியால் இழக்க நேரிடுமோ என கவலையடைகிறோம். இதனால் எல்லா இன மக்களுக்கும் கஷ்டம் தானே.

    ReplyDelete
  8. வடகிழக்கு இணைப்பு எதிர்ப்பு என்பது வெறும் நாடகமே.தனி முஸ்லீம் மாகாணம் அமைப்பதற்கான கபட நாடகமே.
    இணைப்பின் போது முஸ்லீம்கள் வீதாசரம் பாதிக்குமென்றார்கள் அதற்கான தனி உபபஅலகு வழங்க தமிழ்தரப்பு ஒப்புகொண்டது. ஆனால் இவர்கள் நேக்கம் தமிழர்போரட்டதை பயன்படுத்தி தமக்கு தனிமாகாணம் அமைப்பது.
    நீங்கள் ஒன்றைபுரிந்து கொள்ள வேண்டும் தனி நாடு கொரிய இனம் வடகிழக்கு இணைப்பில்லாதத எந்த தீர்வையும் ஏற்காது.அரசாங்கம் தீர்வு வழங்கவேண்டியது எமக்கே உங்களுக்கல்ல.
    உங்களுக்கு வடகிழக்கில் வாழ பிடிக்கவில்லை என்றால் அரசிடம் பேசி தனிமாகணம் அமையுங்கள்.
    உங்கள் தனிமாகணக்கொரிக்கையை நாம் முன்மோழிய மாட்டோம் அது எமது வேலை இல்லை.மாறாக தமிழருடன் இணைந்து வாழ விரும்பின் உங்கள் பாதுகாப்புக்கான உபஅலகை பரிந்துரைப்போம்.
    சுஷ்மா சுவராஜ் இலங்கைவந்த வேளை அவரை சந்தித்த ரிசாத் வடகிழக்கு இணையக்கூடாதென்று கூறி சரியாக வாங்கிகட்டினார்.பின்னர் தெற்கில் சிங்களவரேடு இணைந்து செயற்படுவது பொல வடகிழக்கில் தமிழருடன் இணைந்துசெயற்பட அறிவுரைவழங்கப்பட்டது.
    தமிழர் சுயாட்சி கேட்பது பேராசை என்று கூறும் இவர்கள் தமிழருக்கு வழங்படும் அதேதீர்வு தமக்கு வேண்டு மென்கின்றனர்.
    தீர்வு எழுதப்பட்டு விட்டது.

    ReplyDelete
  9. இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்கள் அதிகம் தெற்கிலும், தமிழர்கள் அதிகம் வடக்கு, கிழக்கிலும் வாழ்ந்து வருகின்றனர். வரலாற்று நெடுகிலும் இவ்விரு சமூகத்தின் பரம்பலும் இவ்வாறே காணப்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்கள் மட்டும்தான் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டின் சகல பாகங்களிலும், பிரதேசங்களிலும் வரலாற்றுக் காலம் தொட்டே வாழ்ந்து வருபவர்களாக இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் தமிழர்கள் ஒருபோதுமே வாழ்ந்திராத பிரதேசங்களிலும் அதேபோல் தெற்கில் சிங்களவர்கள் ஒருபோதுமே வாழந்திராத பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் மட்டுமே நூறு வீதமாக வாழ்ந்து வருகின்றனர்.

    ஒரு நாட்டின் பூர்வீக குடிகள்தான் நாட்டின் சகல பாகங்களிலும் பரந்து வாழக் கூடியவர்கள். மாறாக குடியேரியவர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே தமக்கான வாழிடங்களை அமைத்து வாழ்பவர்களாக இருப்பார்கள். எனவே இலங்கை முஸ்லிம்கள் ஆதிகாலம்(ஆதம்நபிகாலம்) தொட்டே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்ற உறுதியான முடிவுக்கு வரமுடியும்.

    http://meesanway.blogspot.ae/2015/07/blog-post.html?m=1

    ReplyDelete
    Replies
    1. நல்லகண்டுபிடீப்பு தம்பி.

      Delete
  10. உரிமைவேண்டாம் சலுகை போதும் எனறு இருந்துவிட்டு தமிழர்போராட்டத்தில் குளிர்காய நினைக்கும் நீங்களே விடாபிடீயாய் நின்றால் 60வருடம் பொராடீய நாம் எவ்வளவு விடாபிடீயாய் இருப்போம்.ஹீ..ஹீ

    ReplyDelete
  11. My Dear Friends,

    Pl note that whhatever the comment you make that should be healthy and in pleasant language.you come out with facts and figures without herting anybody which should be acceptable even by our enemies.

    We should not forget that as a minor community we have suffered a lot in the hand of major community in the past. Therefore by taking this as bad examples we have to go by the princples of " EAST OR WEST HOME IS BEST".It is applicable to both the communities - Tamils and Muslims. No right to anybody to interfear with others rights.

    ReplyDelete
  12. வடக்கையும் கிழக்கையும் இணைக்குமாறு அவர்களது கோரிக்கை!அவர்கள் பெரும்பான்மை பிரதேஷங்கள்,தன்மானம் உடைய யாராய் இருந்தாலும் இதையே விரும்புவர்- தவரில்லை!
    ஆனால் அதற்கு முன்னர் மக்கள. கருத்தெடுப்பு அவசியமாகிறது, ஜனநாயகத்தீர்ப்பு அவசியம்!
    அது கிழக்கு மாகணத்தில்மட்டுமே நடத்தப்பட வேண்டும்!
    விகாரைகள் தொடர்பாயும், சிறைக்கைதிகள் தொடர்பாயும் அவரது கருத்துக்களும் யதார்த்தமானதுதான்!
    ஆனால் சிறைக்கைதிகள் ஙிவகாரம் வெறும் அரசியல் பேச்சாகவே இருக்கிறதே தவிர ஆக்கபூர்வ நடவடிக்கை எதுவுமே தமிழ் மக்களாணைபெற்றோர்களால் எடுக்கப்படவில்லை!
    விக்கயவர்களது மகன்கள் சிங்கள யுவதியரை மணம்முடித்திருக்கிறார்கள், என்பதும் அவர் தமுழ் கடும்போக்காளர் இல்லையன்பதற்கான ஆதாரம்தான்

    ReplyDelete
  13. Do not worry about this Viki. He is semi-human. His IQ is very low and not suitable to hold CM position. He coudn't manage his budget allocation and spent only 20% of the budget. What you expect from him. He his not a good manager & administrator. Low IQ. No knowledge on general matters such as politics, international issues, economic & science technology. I can compare him with an Ape. Leave him alone. He can say whatever he wants. But NO EAST & NORTH MERGER. Ask him to go and fly a kite.

    ReplyDelete
  14. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருந்தால் இந்த விக்னேஷ்வரன் பெட்டிப்பாம்பாக இருந்திருப்பார். முஸ்லிம்கள் சர்வதேசத்தின் சதியை புரியாமல் செய்த முட்டாள்தனத்தின் காரணமாக இந்த ஆட்சியை கொண்டு வந்து விட்டு இன்று விக்னேஷ்வரன் போன்றோரின் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை.

    ReplyDelete
  15. இலங்கையில் ஆதம்(அலை) இறங்கிய இடம் பூஸ் எனும் மலையின் உச்சி என வரலாற்று ஆசிரியர் இப்னு அதீர் குறிப்பிடுள்ளார். மேலும் அவர் இம்மலை ராஹூன் என்ற மாகாணத்தில் இருப்பதாக கூறுகின்றார். இது இலங்கையின் ருஹூனு ரட்டையினைக் குறிக்கின்றது.

    இந்தியாவின் மிகப்புராதன பெயர்களில் ஒன்று பாரதம் என்பதாகும். இது பார்-ஆதம் என்ற இரு சொற்களின் புணர்ச்சியாகும். அதன்படி உலகின் தொடக்கத்தில் இன்றைய இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இணைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  16. அவர்கேட்பதென்ன..? இவர்கள் கூறுவதென்ன..?

    வரலாற்று ரீதியான நிரூபிக்குமாறு சவால் விடும் ஒருவருக்கு ஆன்மீக ரீதியாக போதிக்க முன்வருமளவுக்குத்தான் நம்மவர்களின் அரசியல் வரலாற்று அறிவும் தெளிவும் உள்ளது.

    ஆண்டவனே! விக்னேஸ்வரன்களை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் இந்த மஹிபல் எம் பஹ்ஸி போன்றவர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்று!

    ReplyDelete
    Replies
    1. வரலாறே சொல்கிறது, வரலாற்றுக்கு முன்னிருந்த காலம் முதல் அரேபியருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்ததாக.

      இதைத் தொடர்ந்து நாம் பேசினால் இலங்கை ஓர் இஸ்லாமிய நாடென்பதையும் எம்மால் நிரூபிக்க முடியும்.

      இலங்கையிலுள்ள மலை ஒன்றின் ஒன்றின்மீது இறக்கப்பட்ட ஆதாம் உலகின் முதல் இறை வணக்கத்தளமான புனித கஃபாவை இறை கட்டளைப்படி புனித மக்காவில் முதன் முதலாகக் கட்டியது முதலே, அவரது வழித் தோன்றல்களான அராபியர் அவர் இறங்கிய இடத்தை தரிசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

      முதல் மனிதனான இந்த ஆதம் (அலை) ஓர் முஸ்லிமாகவும் இறைத் தூதராகவும் இருந்திருக்கிறார்.

      அவரால் ஆளப்பட்ட காலம் முதலே இலங்கையில் அவரது வழித்தோன்றல்கள் பூர்வீகக் குடிகளாக இந்நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் சகோதரர் Naseem MSM எடுத்துரைப்பது போல் வாழ்ந்து வருகின்றனர்.

      மனிதன் எழுதிவைக்காத, அவனால் மறுத்திட முடியாத எத்தனையோ வரலாற்றுத் தகவல்களை புனித குர்ஆனில் காண்கிறோம். அதனுள் நுழைந்து ஆராய்வோர் அவற்றை மறுக்க முடியாமலேயே வெளியே வருவர்.

      எனது எழுத்துக்களைவிட உங்களைப் படைத்த இறைவனின் வசனங்கள் உங்கள் உள்ளத்தை நிச்சயமாகத் தொடும்.

      மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழர்கள் வட கிழக்குக்கு என்ன இந்தப் பூமிக்கே வந்தேறிகள்தான் என்பதை அங்கே கண்டு கொண்டு தமது கோரிக்கையைக் கைவிட்டு விட்டு, மனித மனங்களை ஒன்று சேர்த்து இறைவனுடன் இணைப்பதில் தமது பிந்திய எஞ்சிய சொற்ப காலத்தையும் செலவிடுவார்.

      ஏனெனில், இறைவனால் அறிவு கொடுக்கப் பெற்றவரான அவரது முயற்சியும் இழக்கப்பட்டுவிடக் கூடாத அந்த நிரந்தரத் தாயகமான சுவனத்தின் மீதே இருக்கும்!









      Delete
  17. varan
    விஞ்ஞான ரீதியாக எது உண்மை? கொஞ்சம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. உங்க காத கிட்ட கொண்டு வாங்கோ. "அவர்கள் இதற்குப் பதில் சொல்ல மாட்டார்கள். கெளரவப் பிரச்சினை. அவர்கள் குரங்கிலிருந்து வந்ததாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்."

      Delete

Powered by Blogger.