(பிற்குறிப்பு: இந்தப் பதிவு முகநூல் விதிகளை மீறவில்லை. பயங்கரவாதம், வன்முறை போன்றவற்றை ஆதரிக்கவில்லை என்பதை பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க நெதர்லாந்து செய்தி நிறுவனத்தால் (NOS) வெளியிட்ட தகவல்.)
Ajan Antonyraj, அவன் ISIS ஆக இருந்தால் அவன் உண்மையான முஸ்லிமாக இருக்கமாட்டான். அவன் உண்மையிலேயே தீவிரவாதியாகத்தான் இருப்பான். நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இஸ்லாம் உண்மையிலேயே அமைதியான மார்க்கம். நீங்கள் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள தேவனின் இறுதி ஏற்பாடான அல்குர்ஆனைப் படியுங்கள். படிக்காமல் இஸ்லாத்தைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்ல வேண்டாம்.
Ajan Antonyraj,
ReplyDeleteஅவன் ISIS ஆக இருந்தால் அவன் உண்மையான முஸ்லிமாக இருக்கமாட்டான். அவன் உண்மையிலேயே தீவிரவாதியாகத்தான் இருப்பான். நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இஸ்லாம் உண்மையிலேயே அமைதியான மார்க்கம். நீங்கள் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள தேவனின் இறுதி ஏற்பாடான அல்குர்ஆனைப் படியுங்கள். படிக்காமல் இஸ்லாத்தைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்ல வேண்டாம்.