அஸ்ஸலாமு அலைகும்
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை சிங்கள மொழியில் ஓர் இஸ்லாமிய நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸவுதி அரேபியாவின் கிழக்கு மாகானத்தில் அமைந்துள்ள அல்கொபார் நகரத்தில் இது நடைபெறவுள்ளது. இதன் சிங்கள மொழியினாலான அழைப்பிதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அன்புடன்
அஸ்ஹர் ஸீலானி
Post a Comment