Header Ads



இப்தார் நேரத்தில், துஆ கேட்கும் முன்னர்..!


-முஹம்மது அன்சாரி-

திடீரென ஒரு வெடிப்புச்சத்தம். நாலா பக்கமும் சிதறி ஓடும் மக்கள். அவர்களின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உயிர் பதறி கொண்தே இருக்கிறது.

வீடு,வாசல் சொத்து சுகம் என எதுவுமே வேண்டாமென குழந்தைகளை அள்ளி கொண்டு ஓடும் காட்சி இந்த அவலம்தானே காஸாவில் என்றும் தொடர்கதையாக உள்ளது.

கோழி குஞ்சுகளின் கொட்டிலில் வெறி பிடித்த ஓநாயை விட்டது போல யூதன் இரத்த. தாகத்தில் உறுமி திரிகிறான்.

சரி

இன்று

இப்தாரில் கையேந்தி காஸாக்கு துஆ கேட்கும் முன்னர்

உங்கள் கைக் கெட்டிய தொலைவில் இஸ்ரேலுக்கு பண உதவி செய்யும் உற்பத்தி பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என உற்றுப்பாருங்கள்.

அந்த விஷ குளிர்பானங்களில் பலஸ்தீன பிஞ்சுகளின் இரத்தவாடை நிச்சயம் வீசாமல் இருக்கப் போவதில்லை.

‪#‎Avoid_Israeli_Products‬ ‪#‎Pray_For_GAZA‬


No comments

Powered by Blogger.