பேஸ்புக்கில் சஹரையும், இப்தாரையும் கொண்டாடுவோரின் கவனத்திற்கு..!!
-முஹம்மது அன்சாரி-
அஸ்ஸலாமு அழைக்கும் என் பேஸ்புக் சொந்தங்களே...,
நீங்கள் சஹரிலோ அல்லது இப்தாரிலோ நீங்கள் சாப்பிடும் உணவுகளை தயவு செய்து பேஸ் புக் அல்லது பிற இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
எத்தனையோ சகோதர சகோதிரிகள் நோன்பு வைத்து கொண்டு ஒரு டீயோ அல்லது ஒரு பண்ணு கூட சாப்பிட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் திருப்திக்காக நாம் நம்மளை மாற்றி கொள்வோமே.
இன்ஷா அல்லாஹ்




Post a Comment