Header Ads



அநுரகுமாரவின் பேஸ்புக்கில் மாற்றம்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்க காலமானதை தொடர்ந்து தற்போதை தலைவரான அனுர திசாநாயக்க தனது பேஸ்புக் கணக்கில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கணக்கின் கவர் படத்தில் சோமவன்ச அமரசிங்கவின் பழைய புகைப்படத்தை இணைத்துள்ளார்.
குறித்த புகைப்படத்தில் சோமவன்ச அமரசிங்கவும் அவரது மனைவி ஐரங்கனி அமரசிங்கவும் காணப்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.