Header Ads



கிறித்தவ தேவாலயத்தில், இப்தார்


பெல்ஜியம் நாட்டில் உள்ள கிறித்தவ தேவாலயத்தில் இஃப்தார் நடத்தப்பட்டது.  
மதநல்லிணக்கத்தை பேணி முஸ்லிம் கிறித்தவ மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக தேவாலயத்தின் பாதிரியார் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

17 comments:

  1. "பள்ளிவாசலில் திருப்பலி ஆராதனை" என்று ஒரு செய்தி வர முஸ்லிம்கள் விடுவார்களா?

    ReplyDelete
  2. Rishvin Ismath, ஒரு கிருஸ்தவ பாதிரியாரின் மத நல்லிணக்க மேம்பாட்டுக்காக நோன்பு திறப்பதட்கான நிகழ்ச்சியை ஏட்பாடு செய்து முஸ்லிங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று பெருமளவிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டு அவரது அழைப்பை கெளரவப்படுத்தி தங்களது மதநல்லிணக்கத்தையும், இஸ்லாமியர்களின் நட்பன்பையும் வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். கிறிஸ்தவர்களுக்கு ஒரு தேவை ஏட்படின் நிட்சயம் முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவுவார்கள். அந்த தேவை பள்ளிவாசல்களில் தான் ( மிக அண்மையில் நடந்த விடயம் இந்தியாவில் பள்ளிவாசல்கள் இந்துக்களின் தங்குமிடமாகவே நாட்கணக்கில் இருந்துள்ளது) நடக்க வேண்டும் என்றால் நிட்சயம் பள்ளி வாசலில் நடக்கும். இஸ்லாத்தை இன்னும் நிறைய நீங்கள் படிக்க வேண்டும் என தாழ்மையாய் கேட்டுக் கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எங்களுக்கும் மேலும் ஈமானை பலப்படுத்துவானாக. ஆமீன்.

    ReplyDelete
  3. Rishvin Ismath, ஒரு கிருஸ்தவ பாதிரியாரின் மத நல்லிணக்க மேம்பாட்டுக்காக நோன்பு திறப்பதட்கான நிகழ்ச்சியை ஏட்பாடு செய்து முஸ்லிங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று பெருமளவிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டு அவரது அழைப்பை கெளரவப்படுத்தி தங்களது மதநல்லிணக்கத்தையும், இஸ்லாமியர்களின் நட்பன்பையும் வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். கிறிஸ்தவர்களுக்கு ஒரு தேவை ஏட்படின் நிட்சயம் முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவுவார்கள். அந்த தேவை பள்ளிவாசல்களில் தான் ( மிக அண்மையில் நடந்த விடயம் இந்தியாவில் பள்ளிவாசல்கள் இந்துக்களின் தங்குமிடமாகவே நாட்கணக்கில் இருந்துள்ளது) நடக்க வேண்டும் என்றால் நிட்சயம் பள்ளி வாசலில் நடக்கும். இஸ்லாத்தை இன்னும் நிறைய நீங்கள் படிக்க வேண்டும் என தாழ்மையாய் கேட்டுக் கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எங்களுக்கும் மேலும் ஈமானை பலப்படுத்துவானாக. ஆமீன்.

    ReplyDelete
  4. Bro,,that is totally different from Ifthar party!
    its against to basic Islamic believe! We are welcome to Christian brother & sisters if they wish to celebrate similar to Ifthar party in the Masjith!

    ReplyDelete
  5. If our people come forward to have such an event for other religious people, just imagine how some of our people will react to it. Some will say it's 'sirk' and some others will say it's not allowed in Islam and so and so...

    ReplyDelete
  6. I thing u are not a muslim

    ReplyDelete
  7. Beware!
    the 'Ismath' is just a fake compartment of the front engine.

    ReplyDelete
  8. ஆராதனைக்கும் இப்தாருக்கும் வேறுபாட்டை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. Rishvin Ismath
    முதலில் உங்கள் உண்மையான பெயருடன் Comment அனுப்புங்கள். ஏனெனில் நீங்கள் ஒரு மகா பொய்யன் என நிருபித்து வருகிறீர்கள். இந்த தேவாலயத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடாத்த போகவில்லை. அவர்களாக போகவில்லை. இப்தாருக்கு அழைக்கப்பட்டதினால் சென்றார்கள். இப்தார் என்பது விருந்தாகும். விருந்துக்கு அழைக்கப்பட்டதினால் சென்றார்கள். இதுபோல பள்ளிவாயல்களிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் விரும்பினாலும்
    பள்ளிவாயலுக்குச் செல்லலாம். எந்தத் தடையுமில்லை. நீங்கள் பள்ளிவாயலில் இருக்கும்போது உங்களது வணக்க நேரம் வந்தால் ஓர் அறையினுள் அமைதியான முறையில் வணக்கமும் செய்யலாம். ஆனால் நீங்கள் சிலை வணக்கம் செய்பவராக இருந்தால் அங்கு சிலையை வைத்து வணக்கம் செய்ய முடியாது. நபி (ஸல்) அவர்களது காலத்திலும் ஒரு சம்பவம் நடை பெற்றது. நஜ்ரான் பகுதியிலிருந்து கிறிஸ்தவ குழுவொன்று நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தது. அப்போது அவர்களது வழிபாட்டிற்கான நேரம் வந்தது. உடனே மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலிலேயே வழிபாடு நடத்துவதற்காக நின்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் அவர்களைத் தடுக்காதீர்கள் விட்டுவிடுங்கள் என்றார்கள். அவர்கள் கிழக்குத்திசையை முன்னோக்கித் தொழுதனர். தற்பொழுது கிறிஸ்தவர்களுக்கு அனுமதி அளித்தால் இசைக்கச்சேரியே நடாத்தி விடுவார்கள். இந்த இசையும் பாடலும் இயேசுவின் காலத்தில் இருந்ததா?

    ReplyDelete
  10. I see no one is engaging this guy because he is not here for ANSWERS. His genuine motives here are not for answers to the questions he has about Islam. Looks like a person that has no LIFE OF HIS OWN and keeps bouncing back to muslim blogs.

    A person that doesn't know the difference between "marriage" and "adulatary".

    A dummy that doesn't know of his own history- his mother's mother's mother- just within 100 years ago from now, was married when she was just 10 years old and questions prophet Mohamed's marriage with a 9 year old 1400 years ago.

    An ignorant that doesn't know the difference of circumstances where "a father gives his child in marriage with his knowledge and whole consent" and "a Priest taking advantage of a situation and raping children".

    ReplyDelete
  11. தாங்க முடியல...

    ReplyDelete
  12. Fayees, உண்மையான பெயருடன் வந்தபொழுதும், "உண்மையான பெயருடன் வாருங்கள்" என்று சொல்லும் அல்லாஹ்வின் அடிமையின் அற்புதத்தை காண்கின்றேன்.

    இப்தார் என்பது ஒரு வணக்கம், இப்தார் என்பது ஒரு கலாச்சார நிகழ்வு அல்ல. சஹர் உணவு உண்பது, நோன்பு நோற்பது, இப்தார் செய்வது, இவை வணக்கங்கள் ஆகும். விடயங்களை திரிக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. Rishvin உங்களுக்கு நிறைய விடயங்கள் மறந்து விட்டது போல.
      Surah Kafiroon ஐப் பற்றி விரிவாக படித்தது மறந்துவிட்டதா அல்லது மறந்து விட்டது போல நடிக்கிறீர்களா?
      அவர்கள் செய்தார்கள் என்பதற்காக நாங்கள் செய்யவேண்டி அவசியமில்லை.

      Delete
  13. Rishvin Ismath
    உங்களது உண்மையான பெயரை உறுதிப்படுத்தியதற்கு நன்றி. நான் தவறாக உங்கள் பெயரை நினைத்ததற்கு என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். நீங்கள் இதற்கும் விடையைச் சொல்லுங்கள். நீங்கள் ஓர் முஸ்லிமா? இந்துவா? கிறிஸ்தவரா? நாத்திகரா? இஸ்லாத்திலிருந்து மதம் மாறியவரா? இதற்கும் விடையைச் சொல்லுங்கள்.
    அடுத்து இப்தார் என்பது வணக்கம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்தாரின் போது என்ன நடைபெறும் என்று தெரியுமா? பாதிரியார் தேவாலயத்தில் முஸ்லிம்களுக்கு என்ன வழங்கியிருப்பார்
    என்று தெரியுமா? இப்தாரின் போது பேரீத்தம் பழம், நீர், கஞ்சி,.....
    இவ்வாறு சாப்பிட்டு குடித்து நோன்பை நிறைவேற்றுகின்ற போது அது வணக்கமாக மாறும்.

    ReplyDelete
  14. இவன் வடி கட்டப்பட்ட முட்டாள் .இவனுடைய பின்னூட்டல்களை அவதானித்தவர்களுக்கு புரியும். உண்மையான கிறிஸ்தவர்களிடம் அழகான முறையில் விவாதியுங்கள் இயேசு என்கிற ஈஸா மோசஸ் என்கிற மூஸா,நேவா என்கிற நூஹ் அலை அவர்களை

    ReplyDelete
  15. இவன் வடி கட்டப்பட்ட முட்டாள் .இவனுடைய பின்னூட்டல்களை அவதானித்தவர்களுக்கு புரியும். உண்மையான கிறிஸ்தவர்களிடம் அழகான முறையில் விவாதியுங்கள் இயேசு என்கிற ஈஸா மோசஸ் என்கிற மூஸா,நேவா என்கிற நூஹ் அலை அவர்களை எப்படி கன்னிய படுத்துகின்றோம் என்று

    ReplyDelete
  16. Risvin ismath
    Do not forget what happened during Chennai flood.How Muslims and Masjid are used for the purpose of humanity.

    secndly,Cultural event or religious events what ever it is, if it could bring racial harmony it is more meritorious act than Killing and insulting everything and anything and criticizing.

    ReplyDelete

Powered by Blogger.