Header Ads



இராணுவ முகாம் வெடி விபத்து - சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பு

சாலாவ இராணுவ முகாம் தீ பற்றிய சம்பவத்துக்கு வெளிநாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச ரீதியின் முன்னணி ஊடகங்களான ஏ.எவ்.பி, ரொய்டர், டெய்லி மெயில், என்.டி.டி.வி, சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் உள்ளட்ட ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்களின் வாயிலாக சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவம் சர்வதேச ரீதியில் கவனிக்கப்படும் விடயமாக மாறிவருகின்றது.

No comments

Powered by Blogger.