Header Ads



நோன்பு ஆரம்பமாகும் போது, புத்தளத்தில் மின்தடையும் ஆரம்பம்..!

வருடா வருடம் புத்தளம் மாவட்டத்தில் றமழான் மாதத்தில் முதல் நாளில் இருந்து ஆரம்பிக்கும் மின்தடை இம்முறையும் வெற்றிகரமாக ஆரம்மாகியுள்ளது. நோன்பு காலங்களில் மக்கள் மார்க்கக்கடமைகளை சௌகரீகம் இல்லாமல் செய்துகொள்வதற்காகவும், பள்ளிகளுக்குச்செல்லுகின்ற மக்கள் அடுத்த மக்களுடன் முரன்பாடுகள் ஏட்படாமல் நடந்துகொள்வதற்கும் வழிவகுக்கும்.

எனவே புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளே, நலன் விரும்பிகளே புத்தளம் மாவட்டத்தின் மின்தடை ஏற்படுவதை தடுக்க, றமழான் முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சாரசபைக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.

S.a.c.m munawwar

1 comment:

  1. புத்தளத்தில் இது போன்ற சம்பவங்கள் திட்டமிட்டு செயற்படுத்தப்படுவதாக இதற்கு முன்னரும் கேள்விப்பட்டுள்ளேன்.

    ReplyDelete

Powered by Blogger.