நாமலின் கேள்வி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டுடர்டியின் வழியை பின்பற்றி, அமைச்சர்களுக்கு ஆடம்பர வாகனங்களுக்கு பதிலாக ஏன் சாதாரண ரக வாகனங்களை வழங்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் இந்த சாதாரண விடயத்தை கவனத்தில் கொள்வார்களா என அவர் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதி தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு ஆடம்பர கார்களுக்கு பதிலாக மலிவான விலையுடன் கூடிய கார்களை வழங்க திட்டமிட்டுள்ளார்.
தனது நிர்வாகத்தில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக டொயோடா அவன்ஷா எம்.பி.வி ரக காரை அவர் அடையாளம் கண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிலிப்பைன்ஸ் புதிய ஜனாதிபதி எதிர்வரும் 30ம் திகதி பதவியேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr.Namal, uou could have requested the same from your father and uncle Basil when they were waisting public money on luxury travelling.☹
ReplyDeleteYour father only INTRADUCEluxury life for you and mininsters.
ReplyDeleteMr. Namal , we're you asleep when you used to play with expensive luxury cars around Colombo?
ReplyDeleteAnd in Kandy
DeleteSinkala thalaivarkal adikkadi kooruvathu nangal 2500 varuda nagareegamudaiyavargal. Engalukku veli naddavargal onrum solla thevai illai .Nangal ean avargalai pinpattavendum. Entha visayamum ulnaddileye pesi theerkka vendum. Veli naadavargal emakku ondum solla vendiyathillai.Ippo maddum ean pillipainsai pinpatta veandum.
ReplyDeleteAre you talking with six senses?
ReplyDeletewhat happened to ur Lambogini and porsche.
ReplyDeletewhat happened to ur.Lambogini and Pirsche
ReplyDeletewhat happened to you Lambogini.and Porsche
ReplyDelete