Header Ads



பசில் ராஜபக்ஷ, கைது

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு சமூகமளித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில்  ராஜபக்ஷ, சற்று முன்னர் -06- மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை, பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.