Header Ads



அலவி மௌலானாவின் ஜனாஸாவை, பார்வையிட்டார் ஜனாதிபதி (படம்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்க தலைவரும் முன்னாள் அமைச்சரும் மற்றும் முன்னால். ஆளுநருமான காலஞ்சென்ற  அலவி மௌலானா அவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் இன்று (16) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.



No comments

Powered by Blogger.