Header Ads



கண்டி பெரியபள்ளிவாசல் நிர்மாண பணிகளை, நிறுத்தக்கோரி சிங்கள ராவய ஆர்ப்பாட்டம்


கண்டி பெரியபள்ளிவாசல் மினாரத் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கோரி சிங்கள ராவய இன்று (05) றூயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் இறங்கியுள்ளது.

பள்ளிவாசலுக்கு முன் நடு வீதியில் அமர்ந்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை தற்போது மேற்கொண்டுள்ளனர்.

மினாரத் கட்டுவதை முஸ்லிம்கள் இடைநிறுத்துவோம் என எழுத்துமூல வாக்குறுதி வழங்கும்வரை, தாம் அவ்விடத்தை விட்டு அகலப்போவதில்லை எனவும் சிங்கள ராவய குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. Ask these leeches to sit on the road permanently.

    ReplyDelete
  2. Yahapalanaya Jokers (My3 & Ranil) will have to stop this nonsense.

    ReplyDelete

Powered by Blogger.