Header Ads



சகல மக்களும் வாகனங்களுடன், சந்தோஷமாக வாழ்வதையே விரும்பினேன் - மகிந்த

எனது ஆட்சியின்போது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் வாகனங்களுடன் சந்தோஷமாக இருப்பதைக்காணவே விரும்பினேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பந்தேகமுவவில், முன்னாள் அமைச்சர் அமரசிரி தொடங்கொடவின் 7 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2 comments:

  1. ஒரு சின்னத் திருத்தம் உங்களுடைய வீீட்டில் உள்ள மக்கள் அனைவரும் வாகனங்களுடன் சந்தோசமாக இருப்பதையே விரும்பினீர்கள்.எங்கள் மாண்புமிக முன்னால் ஜனாதிபதி அவர்களே.

    ReplyDelete
  2. தற்போதைய பாராளுமன்ற அமைச்சருமான ?

    ReplyDelete

Powered by Blogger.