காத்தான்குடி பிரதேச செயலாளர், முஸம்மிலின் முன்மாதிரி நடவடிக்கை
-முஹம்மட் பர்சாத்-
காத்தான்குடி பிரதேச மக்களை வட்டியில் இருந்து பாதுக்காக காத்திரமான நடவடிக்கை எடுத்து வரும் காத்தான்கு பிரதேச செயலாளர் SHM முஸம்மில் அவர்களின் முன்மாதிரி நடவடிக்கை பாராட்டியே ஆக வேண்டும்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் மாதர் (WRDS) அபிவிருத்தி சங்கத்தில் சுனாமியின் பின்னர் பல இலட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இருப்பில் இருந்து வந்துள்ளது.
பிரதேச செயலாளர் SHMமுஸம்மில் குறித்த பணத்தை வைத்து "வட்டியில்லா கடண்" திட்டத்தின்ஊடாக இப் பணங்களை பகிர்ந்தளிக்குமாறும் அப்பணங்களை திரும்ப செலுத்த மாதாந்த தவனையாகா பத்து மாதம் காலம் வழங்கி ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் 167/c,167/B இரு கிராம சேவர் பிரிவுகளில் 23 பயாணிகளுக்கு "வட்டியில்லா கடன்" வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாரான கடன் உதவிகள் வழங்குவதன் மூலம் நம் சகோதர,சகோதரிகளை வட்டியில் இருந்து பாதுகாக்க உதவும் இந்த விடயத்துக்கு நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதுடன், இவ்வாரான "வட்டியில்லா கடன்" பலதரப்பில் இருந்தும் ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் நமதுசகோதர, சகோதரிகளை வட்டியில் இருந்து பாதுகாக்க முடியும் என்பதை தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

1985களிலே சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையால் ஆராம்பிக்கபட்டு அல்ஹம்துலில்லாஹ் இன்று 3கிளைகளை கொண்டு மிக வெற்றிகரமாக சமுகத்திற்கு சேவை செய்கின்றது
ReplyDeleteWe must appreciate the divisional secretariat for his steps on providing financial assistances in a righteous way in time where many small & large scale businesses are badly affected as a result of bank loans involved in their business. Banks under the name of Islamic banking are also no exception in this.
ReplyDeleteThe young governments officers consider to follow these kinds of forward steps rather inappropriately use powers like what we heard in news media in recent month, the shocking news that a government officer and few area personals used police to arrest students who irregularly attend schools. The students were treated as criminals with involvement of police to bring them to school
anayavarkalum muyasisailayalamay?
ReplyDeleteanayavarkalum muyaikalamay
ReplyDeleteமற்றவர்களுக்கு முன்மாதிரியான செய்தி.
ReplyDeleteமுஸ்லிம் பிரதேச செயலாளர்களில் இவர் ஒரு முன்மாதிரி மிக்கவராக காணப்படுகின்றார் .
ReplyDelete