அமெரிக்காவில் சரத் பொன்சேக்காவுக்கு அனுமதியில்லை
முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமெரிக்கா செல்வதற்காக அண்மையில் சமர்பித்த வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் தனது மகள்களை பார்க்கச் அமெரிக்கா செல்வதற்காக சரத் பொன்சேகா கோரிய அமெரிக்க நுழைவிசா விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment