உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டி - மஹிந்த அணி சற்றுமுன் திட்டவட்டமாக அறிவிப்பு
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.
கொழும்பில் தற்போது -21- இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணி இதனைத் தெரிவித்துள்ளது.

ஆனால் இதில் போடப்பட்டிருக்கும் புகைப்படம் இன்று பிடித்ததல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் .ஏனென்றால் உதயக்கம்மின்பல ஜெயிலில் இருக்கும்போது எப்படி இந்த புகைப்படத்தில் வந்தார் என்பதே எனது கேள்வி .நன்றி jaffna muslim
ReplyDeleteThat's good, then you will be defeated easily
ReplyDeleteIPPA JAILA PERUSAKA VARUM ULALL VALAKU INITHAN STARAT AHUM SLP.THALAVALI MUDIUM MAHINDA MUDINJI ALINJAN
ReplyDelete