தெஹிவளை - பாத்யா பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இணக்கம் வெளியிட்டுள்ளார். முலிம் எம்பி.பிக்களிடமும் சட்டஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்காவிடமும் சம்பிக்க ரணவக்க இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Post a Comment