தெஹிவளை - பாத்யா மாவத்தை பள்ளிவாசலுக்கருகில் போடப்பட்டிருந்த பொலிஸ் உடனடியாக அகற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற அமைச்சார் சாகல ரட்நாயக்கா மற்றும் முலிம் தரப்புடனான சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment