Header Ads



துருக்கி இஸ்ரேல் இடையே சமாதான ஒப்பந்தம்..?

இஸ்ரேலியக் கடற்படை, ஆறு வருடங்களுக்கு முன் பத்து துருக்கிய ஆர்வலர்களைக் கொன்றதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் இன்று உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை சீராக்கும் ஒரு ஒப்பந்தம் எட்டியுள்ளதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹு மற்றும் துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், தொலைபேசியில் சமாதான உரையாற்றியதிலிருந்து இரு நாட்டின் உறவும் வலுப்படுத்தப்பட்டது.

சமீப மாதங்களில் தீவிரப்படுத்தப்பட்ட பேச்சுவார்கள், இரு நாட்டு தூதவர்களையும் திருப்பி அனுப்புவதற்கு வித்திட்டுள்ளது.

இஸ்ரேலியக் கப்பற்படை, காசாவில் உள்ள பாலத்தீனர்களுக்கு உதவிகள் வழங்க சென்று கொண்டிருந்த துருக்கிக் கப்பல் ஒன்றில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாட்டிற்குமான உறவில் பிளவு ஏற்பட்டது.

10 comments:

  1. Eppa.ethukku.enna.seiyaporinga.muslim.sakotharakale.evvalavu.nalum.turky.isriel.adikkum.entru.sonnirkal.eppo.isriel.and.turky.friends.ninka enna.seiyapirinka

    ReplyDelete
  2. Hahahah...Islam samaathanaththai pothikkirathu enbathai indha katturai velikkaatti irukkirathu. Athanaal turkey oppandham ittirukkirathu enbathai vilangi kolla maattirgalaa Siritharan. Ithu pol oppandhangal nabigalaarin kaalaththilum nadandhirukkirathu. Appuram enna pechchu vendirukku. Avanga oppandham pottanga...neenga yen onga sagotharargala usuppeththuringa...

    ReplyDelete
  3. Sritharan Sri
    நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாற்றமானதுதான் இஸ்லாம். இஸ்லாமிய மார்க்கமானது முதலில் சமாதானத்தையே வலியுறுத்துகின்றது. இஸ்லாம் என்பதன் கருத்தே சாந்தி, சமாதானம் என்பதே. நீங்களும் இஸ்லாத்தைப் பற்றி மேற்கத்தேயர்கள் விளங்கி இருப்பதைப் போலத்தான் விளங்கிவைத்துள்ளீர்கள். இஸ்லாத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள். இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உங்களுக்கு அல்லாஹ் இஸ்லாம் எனும் நேர் வழியை தந்தருள்வானாக! உங்களுக்காகவும் ஏனைய முஸ்லிம் அல்லாதவர்களுக்காகவும் எனது உயிர் இருக்கும் வரை இன்சா அல்லாஹ் பிரார்த்திக்கொண்டே இருப்பேன்.

    ReplyDelete
  4. Most of muslim countries not accepted that Israil as a country but Turkey going to accepting by this agreement!!

    ReplyDelete
  5. Nan orunalum .muslimukku.marapora.elllai.nan.tamilan.ulakaththil mutha.muthal.thonriya.enam.ennudaya.thai.mathaththiyaum.thai.moliyaum.maranthu.ponal.thayai.marappathukku.samam.nan.oru.tamilanda

    ReplyDelete
  6. Siri : Tamil enbathu moliyadaa...athu matham illai. Ungalai yaarum Muslimaaga vatpuruththavumillai...neengal ondrum Mohammad Ali, Mohammad Yusuf pol pugal mikkavarumillai. Neengal matham maarinaalum illavittalum yarum alattikkollapovathillai...

    ReplyDelete
  7. Ade.unda.thai.moli.ennda.unnidam.tamila.singalama..unkada.enam.muslim.enduthan.sollum.muslim.unnudaya.matham.anal.indiyavil.ulla.tamilnattil.ulla.muslimkalidam.kettal.avarkal.tamil.endruthan.solluvarkall.ninakal.eduththa.udane.muslim.endu.solluvirkal.appa.enda.enkada.thai.moli.tamil.pesukinrerkal arabi.pesavendiyathane.anal.mattra.nattil.ulla.muslimkal.nallam.srilabkavil.ulla.muslimkal.enthuvasam.pidithathanukal

    ReplyDelete
  8. Mr. Sri no one can cnvrt u to islam until almighty allah show u the crrct path. Jst for information,f u proud of ur religion f u dare enough pls read ur most authntic vedhas of ur religion nd try to undstnd the concept of the god.dont cheat urself and ur soul.f u read it u can see even the name of prophet muhammed (peace be upon him) in ir religious scriptires...in the day of judgmnt no one cn hlp excpt almighty allah...

    ReplyDelete
  9. Siri Siththappa, Mathaththukkum molikkum verupaadu theriyaathavanada nee? Tamil moli pesum kirusthavargalai ennavendru kooruvaai? Tamil pesum parangiyarai ennavendru kooruvaai...? Appuram yen Muslimgalai saadugiraai? Tamil pesum Hindukkal maaththiram thaan unakku Tamilano?

    Tamil patri pesum nee Thamilukku enna seithaai? Tamil patri nee perumai padugiraaya? Unnal mudindhaal Tamilukku perumai serkkum valiyai nokku...Nee oru Hindu endru kooru...naangal etpom. Nee mattum thaan Tamilan endru solgiraai. Athigam Cinema paarkirai polum.

    Appuram un muttaal sindhanaikku en siriya kelvi... England il ulla unnai pondra Hindu Tamilan, enna moliyil vellaikkarargaludan pesuvaan? Avvaru Hindu Tamilan English pesinaal avanai Englishkaaran endru kooruvaaya allathu Kiristhavar endru kooruvaaya...

    Moli enbathu mathamalla...Muslimgalin endha Moli pesinaalum sagotharargale...un mathathil ullathu pondru emmil theendaamai illai...keelor melor ilikulaththor endra sathiyillai...Barathi varigalai pinpatrum engalukku nee Tamil katruththarugiraayaa...

    ReplyDelete
  10. Sritharan Sri
    உங்களை இஸ்லாத்திற்கு வருமாறு யாரும் வற்புறுத்த முடியாது.
    அதற்கு இஸ்லாத்தில் தடையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால்
    இஸ்லாத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனினும் நீங்கள்தான் அதனால் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் மரணத்துடன் உங்களது உலக வாழ்க்கை
    முடிவடைந்துவிடும். மரணித்தின் பிறகுதான் உங்களுடைய மறுமை வாழ்க்கை ஆரம்பமாகும். மரண நேரத்தின் போதுதான் உண்மையை புரிந்து கொள்வீர்கள். ஆனால் அந்நேரத்தில் நம்பிக்கை கொள்வது நிராகரிக்கப்படும். நிராகரிப்பில் மரணமடைவோரின் நிலை பற்றி இறைவன் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்ற போது (3:91) "எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு; இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்" என்று கூறுகின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.