Header Ads



பாத்யா பள்­ளி­வாசல் விஸ்தரிப்பு ஞாயிறு ஆரம்பம் - தடுத்தால் நாடு முழுக்க போராட்டம்

-AAM. Anzir-

பாத்யா பள்­ளி­வாசல் விஸ்தரிப்பு பணி எதிர்வரும் ஞாயிறுக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமெனவும் அதனைத் தடுத்தால் நாடு முஸ்லிம்களை திரட்டி போராட்டம் நடக்குமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று -10- நடைபெற்ற அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடனான சந்திப்பிலேயே இது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பில் சட்டத்தரணி சிராஸ் நுர்தீன், அமைச்சர்கள் றிசாத்,  ஹலீம் முஜிபுர் ரஹ்மான், மரைக்கார் உள்ளிட்டவர்களுடன் பொலி உயர் அதிகாரிகள் பள்ளவாசல் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

9 comments:

  1. நல்ல முடிவு. அடிமையாக வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த பள்ளியின் இருப்பிட்காக எவ்வளவோ தியாகங்கள் அர்ப்பனிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அவை வீண் போக கூடாது.. அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்வான்..

    ReplyDelete
  2. முதுகெழும்பு உள்ளவர்களின் தீர்மானம்.

    ReplyDelete
  3. Inshaallh foreign support will add to More strength to your dicision.

    ReplyDelete
  4. முஸ்லிம்மக்கள் ஒருபோதும் ஆயுதங்களுக்கும் இனவாதிகளுக்கும் அடங்கியவர்களல்ல அல்லாஹ் அழைக்கின்றானா உயிரைக் கொடுக்க தயாரான முஸ்லிம்கள் நாம் இன்ஸாஅல்லாஹ்

    ReplyDelete
  5. இன்சாஅல்லாஹ். எவ்வித தடையுமின்றி பள்ளிவாசல் வேலை முடிவுர அனைவரும் அல்லாஹ்வை பிரார்த்திப்பதோடு இதற்காக கட்சிவேறுபாடின்னறி உழைத்த மரைக்கார் ரிசாத் ஹலீம் முஜீபுர் ரஹ்மான் பாயிஸ் முஸ்தபா போன்றோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

    ReplyDelete
  6. அனைத்து முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும் இயக்க,அரசியல் பேதங்களை மறந்து ஒன்று பட்டு நாடு பூராவும் வீதியில் இறங்கி எதிர்பை காட்டுவதோடு சகல முஸ்லிம் நாட்டு தூதுவர்களுக்கும் அழைப்பு கொடுக்க வேண்டும் அதன் மூலம் முழு முஸ்லிம் நாடுகளும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை அறிந்து பிச்சை கொடுப்பதை நிறுத்த வேண்டும் பொறுமைக்கும் ஒரு எல்லை வேண்டும்

    ReplyDelete
  7. இத்தனை நாட்களாக வீதிக்கு இறங்க ஆவலாய் இருந்தவர்களுக்கு ஒரு களமாக இதை பயன்படுத்திகொண்டு எமக்கான உரிமை போராட்டத்தை தொடர்வோம். உயிர் மேல் உள்ள ஆசையை துறந்திடுவோம்

    ReplyDelete
  8. Masha Allah, brothers in this comment thread made my eyes wet. There was a time I wanted to finish my debt and give my life and soul and myself to my parents and the Muslim society. I left Sri Lanka to make money, Allah brought a REVERT into my life and she became the mother of my child and the whole situation has changed. She doesn't want to go back to her own country as that is not the right place for a revert to live an Islamic life and looking all what is happening in Sri Lanka, she doesn't want to go there either. My prayers are with you guys. Sometime I hate coming to this site and read news about Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.