Header Ads



ஜேர்மனியின் ஒக்ஸ்போர்ட் இலங்கையில் - பிரதமர் ரணில்

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இன்று -25- ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை சந்தித்த போது கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தது,

இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திக்கு பிரதானமானது தேசிய ஒற்றுமை மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதே நோக்கமாகும். எனவே இதன்மூலமே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளதாகவும்.

தற்போது நாட்டில் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் ஜேர்மனியின் ஒக்ஸ்போர்ட் நிறுவனமானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. 'ஜெர்மனியின் ஒக்ஸ்போர்ட்' அல்ல ' ஜெர்மனியின் வோக்ஸ்வேகன்' நிறுவனம்..

    ReplyDelete
  2. OXFORD is not belong to Germany.....do not mislead the readers.

    ReplyDelete
  3. Please DO NOT spend treasury money to MP to do political complain in German. They hav't declared a referendum yet.

    ReplyDelete

Powered by Blogger.