சுவிஸ் - சிலீரன் பள்ளிவாசலில் நேற்று (24) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பங்கேற்ற வல்பொல கல்யாண திஸ்ஸ தேரருக்கு முஸ்லிம்கள் சார்பில் சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் பிரதி கையளிக்கப்பட்டது.
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத் தலைவர் அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் இந்த அல்குர்ஆன் பிரதியை அவரிடம் கையளித்தார்.
Post a Comment