Header Ads



புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட்ஸ்கேன் - கண்ணீர் விட்டழுத மொஹமட் ஹாஜி (வீடியோ)


மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பொதுமக்கள் வழங்கிய பண நன்கொடை 200 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் மஹரகம வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் பெற்றுக்கொடுக்கும்  கனவு நனவாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் விநேட ஊடகவிலாளர் மாநாடு இன்று 15 கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது ஹதீஜா பௌண்டேசன் பணிப்பாளர் மொஹமட் ஹாஜி உரையற்றுவதை காண்கிறீர்கள்.

வீடியோ

பிற்குறிப்பு - மஹரகம வைத்தியசாலைக்கு பெட்ஸ்கேன் பெற்றுக்கொடுப்பதற்காக  ஜப்னா முஸ்லிம் வாசகர்களும் தம்மால் முடிந்த நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்த உறவுகளுக்கு எமது நன்றிகள்.

2 comments:

  1. Very good example and please keep in doing this type of good work. you can be another Naleem Hajiar in Sri Lanka. you do this type of work Allah will help you for this. Who knows Allah may give you many avenues....

    ReplyDelete
  2. Alhamdulillah. Allah will except his excellent effort

    ReplyDelete

Powered by Blogger.