சந்திரிக்கா தொடர்பில் வதந்தி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங் கசுகவீனமுற்றிருக்கின்றார் என பொய்யான வதந்தி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இது பொய்யான வதந்தி என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க லண்டனில்இருப்பதாகவும், இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரம் இலங்கை வருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment