சோமவன்சவின் உடலுக்கு, முத்தரப்புகள் போட்டி
காலமான, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில் மூன்று கட்சிகள் போட்டி போடுகின்றன.
மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள், இறுதி கிரியைகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள், இறுதி கிரியைகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இவர் மீது உண்மையான மதிப்பும் மரியாதையும் இந்த கட்சிகளுக்கு இருக்குமாயின் ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்து இவரது இறுதிக் கிரிகையை ஒரு national hero வுக்குரிய மரியாதையுடன் செய்யலாம். ஆனால் இங்கும் இவர்கள் தங்களது அரசியலை செய்ய முற்படுவது போலவே தெரிகிறது.
ReplyDelete