இலங்கையிலிருந்து சிறுவர் தொழிலை, ஒழித்துக்கட்ட உறுதிமொழி
உலக சிறுவர் தொழிலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்ற்றது.
இலங்கையிலிருந்து சிறுவர் தொழிலை ஒழித்துக் கட்டும் உறுதி மொழியில் கைச்சாத்திடும் நிகழ்வும் இதன்போது ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான பணிப்பாளர் டோங் லீன் லீ அவர்களினால் இலங்கையை சிறுவர் தொழிலற்ற ஒரு வலையமாக ஆக்குவதற்கான உறுதிமொழி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டதுடன் அவ்வுறுதி மொழியில் ஜனாதிபதி அவர்கள் கைச்சாத்திட்டார்.

Post a Comment