பள்ளிவாசலின் முன், சிங்களேயின் போராட்டம் முடிவுக்கு வந்தது (படங்கள்)
-JM-HAFEEZ-
கண்டி நகரில் சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள பிரதான ஜும்மாப் பள்ளி வாயலகளில் ஒன்றான கண்டி லைன் பள்ளி(மர்கஸ்)யில் அமைப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்படிருந்த உயர் கோபுரமான 'மினராவை' அமைக்க வேண்டாம் எனக் கூறி சிங்களே 'ஜாதிக பலமுலுவ' என்ற அமைப்பு (5.6.2016) சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
மேற்படி பள்ளி அமைந்துள்ள வீதியை இடை மறித்து அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலீசார் வாகனங்களை வேறு பாதையினூடாகத் திருப்பி அனுப்பினர். ஆர்பாட்டக் காரர்கள் துண்டுப்பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது-
சிங்கள பௌத்தர்களின் உச்ச ஸ்தானத்திலிருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை விடவும் கூடிய உயரத்தில் பள்ளியின் கோபுரத்தை அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்ட்டிருந்தது.
இன்று காலை பள்ளிவாசலுக்கு முன் கூடிய ஆர்ப்பாட்டக் காரர்கள் சப்தமிட்டு இப் பள்ளியின் நிர்மான பணிகளை நிறுத்துவதாக உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.(நிர்மாணப்பணிகள் ஏதும் இடம் பெறாத நிலையில்)
போல்Pசார் தலையிட்டு கண்டி மாநகரசபை ஆணையாளரின் கடித்ததை சமர்ப்பித்ததும் அவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். அது கண்டி மாநகர சபையின்; அனுமதியின்றி எவ்வித அபிவிருத்தியும் செய்யக் கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட கடிதமாகும்.
இவ்வார்பாட்டத்தி;ற்கு அரம்பேபொல ரத்னசாரர் என்ற பௌத்த மதகுரு தலைமை தாங்கினார். இன்னும் பல அமைப்புக்களும் இணைந்திருந்தன.
அமைச்சர் றவூப் ஹகீம் அவர்களது அனுசரனையுடன் நிர்மாண வேலைகள் முன் எடுக்கப்படுவதாகவும் பிலிமத்தலாவையிலுள்ள பித்தளை கைத்தொழில் முயற்சியாளர்களிடம் அதற்கான ஓடர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது ஸ்ரீ தலதா மாளிகையை விட 28 அடி உயரமான கோபுரம் என்றும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
உலகில் எந்த ஒரு நாட்டிலும் தமது பிரதான மதம் தவிர்ந்த மதங்களுக்கு இவ்வாறு உயர்ந்த கோபுரங்கள் அமைக்க அனுமதி அளிப்பதில்லை என்றும் அதனை உடனே நிறுத்தும்படியும் அவர்கள் வெண்டிக்கொண்டனர்.



The racist nation.
ReplyDeleteThe world's more racist are in srilanka.
What about Saudi?
ReplyDeleteFriendly?
Remember all saudhi citizens r (100%) muslims
DeleteWhy u people not asking about malaysia, indonesia, bangaladesh? see how they giving freedom to other minority religions
Delete@ Hisny, its not a valued comment.
ReplyDeleteDo you have any knowledge about Saudi it is 100% muslim country
ReplyDeleteAnd what about sri lanka it is 65% budidht live in this country
Saudhi not depend on you or you money but you depends on saudhi
Road that you walk it saudhi free money the breach you cross it's also saudhi money
Let Thaqwa and Education make us more stronger,not the minarath
ReplyDeleteYes Kandy Mohammed u're absolutely correct.
ReplyDeleteOur strength and pride should be knowledge (education), not cement and sand.
It's high time we realize the truth and shed off this idiotic norms.
DEAR BROTHERS PLEASE UPDATE YOUR SENSE OR KNOWLEDGE IN DEMOCRACY AND SAUDI NEVER NANG ON SRI LANKA BUT SRI LANKA ??? PLEASE UPDATE YOUR SENSE
ReplyDeleteMay I have your permission to say - This is NOT an issue to be discussed, debated or deliberated in STREET JUNCTIONS by the BUDDHIST or THE MUSLIMS. It is a matter to be discussed, debated and deliberated in the LEGISLATURE, Insha Allah. If we can be the reason for the defeat of Former President Mahinda Rajapaksa's Government which was supported by the 2 Muslim minority political parties, Muslim Civil Society, Muslim Religious Organizations like the ACJUM and bring in the new Yahapalana government, then these GROUPS should have the political vitality and vigour to thrash these issues of the Sri Lankan Muslims in the NEW Government parliament. BUT THEY CANNOT DO SO, because they have been taken good care by the Yahapalana Government by offering the best PERKS, EXPENSIVE DUTY FREE VEHICLES, JOBS FOR THEIR KITH AND KIN and HENCHAIYAS and BIG TENDERS. So they cannot talk about the Muslim Community ISSUES. That is why the Sri Lankan Muslims NEED a New Political Force that could create a New Political Culture to defend our Fundamental Rights and or Human Rights, Insha Allah. Nothing about RELIGIOUS RIGHTS has been set-out in the proposed NEW Constitutional Proposal and it is a SHAME that none of the Muslim Parties like the SLMC, ACMC or even the Muslim Civil Society had taken up this issue at the deliberations. This is why "THE MUSLIM VOICE" is calling/praying for this change that is needed in our community, the need to create a NEW Political Force for the Muslims, Insha Allah.
ReplyDeleteNoor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
Yes brother kandy mohamed.markaz they dont make minarath insha allah
ReplyDelete1. இன்னொரு மதத்தை பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்காவிட்டால்,
ReplyDelete2. நாட்டின் குடிமகன் இன்னொரு மதத்திற்கு மதம் மாற அனுமதி வழங்காவிட்டால்,
3. வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்காவிட்டால்
இந்த முன்றையும் இருக்கும் வரை சவூதி 100 % முஸ்லிம் நாடாக மட்டும்தான் இருக்க முடியும்.
இதுபோன்ற சட்டங்கள் 1400 வருடங்களுக்கு முன்னரே இலங்கையிலும் இருந்து இருக்குமேயாக இருந்தால், இலங்கையிலும் யாரும் முஸ்லிமாக இருந்திருக்க முடியாது.
அடுத்து, இந்த உயரமாக கட்டுவதில் என்ன ஆர்வம்? உயரமாக இருந்தால் தான் வானத்தில் வேகமாக ஏறி சுவர்க்கத்திற்கு போகலாம் என்று இரண்டு தரப்பும் நினைக்கின்றார்களா?
ஆலயங்கள் வணக்கத்திற்கு அல்லாமல், பெருமைக்கு என்றாகிவிட்டது.
Well said bro..
Deleteஇந்த கமெண்ட் அடிச்ச நாய் நாத்திக வேடத்தில் இருக்கும் ஒரு ஷியா நாய் இவனுடைய முகநூல் கணக்கை நோக்குமாறு jaffna இணையதளத்திடம் கேட்டுகொள்கின்றேன்
Delete@ஆமாம் நாத்துக கருத்துப் பேசும் ரிஸ்வின் ...
Deleteஇலங்கையும் அவ்வாறு கடைப்பிடுத்திருந்தால் இலங்கை " சிங்கள பௌத்த" நாடாகவே இருந்துருக்காது..
அவ்வாரே ஆதி மனிதன் ஆதமும் கடைப்பிடித்திருந்தால் அவனது மார்ககம் மட்டுமே மிஞ்சியிருக்கும்...அப்படித்தானே.
ஆதாம் மார்க்கம் இஸ்லாம் உங்களைப்போன்ற நாத்திகவாதியிடம் நான் சொல்லப்போவதில்லை.
நீங்கள் ஒரு நாத்திகவாதி இல்லையென்றால் ஆதமின் மார்க்கம் என்ன என்று சொல்ல முடியுமா?
அமெரிக்காவை கண்டுபிடித்தவன் சிவப்பு இந்தியர்களை விட்டுவைத்திருந்தாலோ, அல்லது சிவப்பு இந்தியர்கள் வெள்ளையர்களை கொன்றிருந்தாலோ கிறிஸ்ததுவம் அங்கு பரவியிருக்குமா?
மீண்டும் , மூண்டும் கூறுகிறேன்.. உங்களை அல்லாஹ் மீண்டும் பழைய ரிஸ்வின் " முழு நீல தாடியுடனும் அதே அறிவு இஹ்லாசுடனும்" இஸ்லாம் பக்கம் திரும்ப அல்லாஹ்விடம் பார்ததிக்கிறேன்!
Beggers cannot be choosers. Saudi is a Muslim country and the Muslims have the sense of worshipping the God who deserves to be worshipped. He is the almighty Allah who created the entire universe and all the living-being includes you. We as Muslims never prostrate to stick and stone and to the dummy idols under any circumstances like you bow down in temple. Watch your mouth.
DeleteI agree with u. If they allow religious freedom in Saudi,most people will convert to other religions. LOL
DeleteThat's why they have the strict law.
Voice ... peacefully in turkey
Delete?....ya piece fully
@ Mahendran ஏதோ சொல்ல வர்ரீங்க என்னவென்று தான் புரியல. மன்னிக்கவும் எனது அறிவு சற்றுக்கம்மி!!
DeleteThese type of comments will make things worse. Don't you have anything with some sense to comment.Please read carefully and learn from what Kandy Mohamed
ReplyDeleteஇனவாதம் பேசுவதால் எந்த பிஜயோஜனமும் இல்லை இலங்கையின் அரசியல் யாப்பின் பிரகாரம் தான் விரும்பும் சமயத்தை பின்பற்ற அனுமதி உண்டு ஆனால் இப்போதைக்கு இனவாதத்தை உண்டு பண்ணுவது அரசியல் பங்க்ரோட்டு போனவர்களின் நூறு வீத அனுசரணையுடன் என்பது மட்டும் உண்மை.இங்கு ஒன்றை மட்டும் நாம் பார்க்க வேண்டும் இஸ்லாமிய பார்வையில் அது எந்த நாடாக இருந்தாலும் கோபுரம் கட்ட வேண்டுமா?இதனால் அடையும் நன்மைதான் என்ன பொதுவாக பள்ளியொன்று இவ்விடத்தில் இருக்கிறது என்பதை அடையாளமாக காட்டவே இந்த கோபுரமே தவிர இதனால் வணக்க வழிபாட்டுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை.நாம் உண்மையாக இஸ்லாத்தை பின்பற்றி தவறாது ஐவேளை தொளுவோராக இருந்தால் நமக்கு தெரியும் எந்த இடத்தில் பள்ளி உண்டு என்பது.இப்போதைய நிலையில் இலங்கை ஒரு மதவாத நாடாக மாறிக்கொண்டு இனத்துவேசத்தின் மூலம் அரசியல் நடத்தும் மட்டத்தில் வந்துள்ளது அதனால் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் கோபுரம் கட்டும் முயட்சியலவுக்கு நாம் நம்மவர்கள் மத்தியில் தீனுக்காக நன்மையை முயற்சி செய்து உண்மையான முஸ்லிமாக வால வழி வகுத்தால் நிச்சயமாக நாம் இப்போது சந்திக்கும் பிரச்சினை வராது.கோபுரம் கட்டி தம்பட்டம் அடிப்பதை விட இன்னும் எத்தனையோ வேலைகள் நமக்கு இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். ஏவி தீமையை தடுப்போம் அப்போது நமது மத்தியில் நூறு வீத தொழுகையாளிகள் ,உண்மையான வியாபாரம்,உண்மையான திருமணங்கள்,ஹலாலான கொடுக்கல் வாங்கல்,இன்னும் பல இஸ்லாமிய சட்டங்களை நாம் பின் பற்றினால் முழு இலங்கையும் இஸ்லாமிய நாடாகிவிடும் .இதற்க்கு நாமே தடையாக இருந்து கொண்டு நாம் செய்யும் அனைத்து தீமைகளிலும் எந்தக்குறையும் வைக்காமல் நாம் எவ்வாறு நிம்மதியான வாழ்வை எதிர் பார்ப்பது?
ReplyDeleteYahapalanaya Jokers will not be able to build the country in this way as assured in their election campaign..............
ReplyDeleteIs that minara is very important to identify as a masjidh? otherwise our prayers will not be accepted? first of all try to remove that ziyaram from masjidh!! jamiyathul ulama should responsible for these problems!!
ReplyDeleteI Ekwa, மாஷா அல்லாஹ். எவ்வளவு அழகான வார்த்தைகள். இஸ்லாம் வளர்கின்றது, நறுமணம் வீசுகின்றது, பார்த்தாலே புரிகின்றது.
ReplyDeleteVoice, "பிரார்த்தனை" மறுபடியும் பழைய பல்லவியா?
ReplyDeleteமுடிந்தால் பாலஸ்தீனுக்காக பிரார்த்தித்து ஏதாவது நடத்திக் காட்டுங்கள்.
கேட்ட கேள்விக்கு முடிந்தால் பதிலை கூறவும்.
DeleteI can only ask dua for you and me, guidance comes from Allah.
Now will please answer the question ?
நபியவர்கள் கட்டிய பள்ளிவாயலில் முழுவதுமாக ஈச்ச மர இலைகளால் கட்டப்பட்டது அவர்கள் நினைத்திருந்தால் சஹாபாக்களைக்கொண்டு அவர்கள் கட்டமுடியும் ஆனால் அதை அவர்கள் விரும்பவில்லை சில நாட்களில் அல்லது ஒரு போதும் விளக்கு ஏற்றப்படவில்லை. இது இறுதி நாளின் அடையாளம் பள்ளிகள் கட்டப்படும் அதில் தொழுகை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை குறையும் சில பள்ளிகளில் சுபஹ் தொழுவத்ற்கு இமாமும் முஅத்தினும் மாத்திரம்தான் உள்ளனர்
ReplyDeleteRishvin Ismath, You spot-on.
ReplyDelete100% Agreed
முஸ்லிம் பெயர்களில் comments அனுப்பும் மாற்று மத சகோதரர்களே: நீங்கள் பின்வரும் எந்த காரணத்திற்காக அவ்வாறு செய்கிறீர்கள்?
ReplyDelete1.நீங்கள் எதிர்காலத்தில் இன்சா அல்லாஹ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பெயரை மாற்ற வேண்டும் என்பதற்காக இப்பொழுதே பெயரை மாற்றிவிட்டீர்களா?
2.நீங்கள் ஒரு மகா பொய்யன் என்பதற்காகவா?
3.இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சியா?
4.உங்களக்கு பெற்றோர் வைத்த பெயர் பிடிக்காததால் முஸ்லிம் பெயரை மாற்றிக் கொண்டீர்களா?
5.வேறு ஏதாவது காரணம் உண்டா?
தயவு செய்து கூறுவீர்களா?